உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்

( திருக்குறள் → குறள் : 1170 → அதிகாரம் : 2 → படர் மெலிந்து இரங்கல் : 10 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.2.10 )