உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்

( திருக்குறள் → குறள் : 1096 → அதிகாரம் : 2 → குறிப்பறிதல் : 6 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.2.6 )