உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று

( திருக்குறள் → குறள் : 1090 → அதிகாரம் : 1 → தகையணங்குறுத்தல் : 10 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.1.10 )