உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது

( திருக்குறள் → குறள் : 1326 → அதிகாரம் : 18 → ஊடல் உவகை : 6 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.18.6 )