இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு

( திருக்குறள் → குறள் : 1288 → அதிகாரம் : 14 → புணர்ச்சி விதும்பல் : 8 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.14.8 )