இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு

( திருக்குறள் → குறள் : 1321 → அதிகாரம் : 18 → ஊடல் உவகை : 1 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.18.1 )