இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும்

( திருக்குறள் → குறள் : 1044 → அதிகாரம் : 10 → நல்குரவு : 4 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.10.4 )