இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்

( திருக்குறள் → குறள் : 1035 → அதிகாரம் : 9 → உழவு : 5 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.9.5 )