இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது

( திருக்குறள் → குறள் : 1041 → அதிகாரம் : 10 → நல்குரவு : 1 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.10.1 )