இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது

( திருக்குறள் → குறள் : 1166 → அதிகாரம் : 2 → படர் மெலிந்து இரங்கல் : 6 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.2.6 )