இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு

( திருக்குறள் → குறள் : 1158 → அதிகாரம் : 1 → பிரிவாற்றாமை : 8 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.1.8 )