இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று

( திருக்குறள் → குறள் : 1294 → அதிகாரம் : 15 → நெஞ்சொடு புலத்தல் : 4 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.15.4 )