இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு

( திருக்குறள் → குறள் : 1064 → அதிகாரம் : 12 → இரவச்சம் : 4 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.12.4 )