அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது

( திருக்குறள் → குறள் : 1291 → அதிகாரம் : 15 → நெஞ்சொடு புலத்தல் : 1 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.15.1 )