அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை

( திருக்குறள் → குறள் : 1228 → அதிகாரம் : 8 → பொழுது கண்டு இரங்கல் : 8 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.8.8 )