அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு

( திருக்குறள் → குறள் : 1154 → அதிகாரம் : 1 → பிரிவாற்றாமை : 4 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.1.4 )