அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்

( திருக்குறள் → குறள் : 1076 → அதிகாரம் : 13 → கயமை : 6 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.13.6 )