அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்

( திருக்குறள் → குறள் : 1047 → அதிகாரம் : 10 → நல்குரவு : 7 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.10.7 )