அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை

( திருக்குறள் → குறள் : 1014 → அதிகாரம் : 7 → நாண் உடைமை : 4 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.7.4 )