அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு

( திருக்குறள் → குறள் : 1081 → அதிகாரம் : 1 → தகையணங்குறுத்தல் : 1 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.1.1 )