தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஞானாசாரியம்

வடமொழி யாப்புநூல்களுள் ஒன்று. இதன்கண் பலவகை யான சந்தச்செய்யுள்இலக்கணமும் தாண்டகச்செய்யுள் இலக்கணமும் கூறப்பட்டன. (யா.வி. பக்.486)

ஞாபகம்

ஞாபகம் என்பது ஒருவகை அறியும் கருவி. இது ‘ஞாபகம் கூறல்’ என்றஉத்திவகையின் வேறானது. இது நேரிடையாகக் கூறப்படாத செய்திகளை அறிவினான்அறியச் செய்வது.பனியிற் கொண்டான், வளியிற் கொண்டான் எனத் தொழிற் கண் (கொண்டான்முதலியன) இன்னின் னகரம் திரியும் எனவே, பெயர்க்கண் இன்னின் னகரம்திரிதலும் திரியாமை யும் கொள்ளப்படும் என்பது ஞாபகத்தான்பெறப்படும்.குறும்பிற் கொற்றன், பறம்பிற் பாரி – எனத் திரிந்துவந்தன.குருகின் கால், எருத்தின் புறம் – எனத் திரியாது வந்தன.(தொ. எ. 124 நச்.)பல + பல என்பதன்கண் நிலைமொழி அகரம் கெடற்கு விதி கூறப்படவில்லை;“லகர ஒற்று றகர ஒற்றாகும்” என்பதே கூறப்பட்டுள்ளது. “அகரம் கெடும்”என்பது ‘வாராததனான் வந்தது முடித்தல்’ என்னும் உத்திவகை; ஞாபகம்என்பாரு முளர். (214 நச். உரை 215 இள. உரை)‘மாமரக் கிளவியும் ஆவும் மாவும் …… அவற்றோ ரன்ன’ என ஞாபகமாகக்கூறிய அதனால், மாங்கோடு என அகரம் இன்றியும் வரும். (231 நச். உரை)