ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சூடாமணி நிகண்டு | 16ஆம் நூற்றாண்டினரான மண்டல புருடர் என்ற சமண ஆசிரியரால் விருத்தச்செய்யுளால் இயற்றப்பட்ட நிகண்டு. இதன்கண் சிறப்புப் பாயிரம் (8விருத்தங்கள்) நீங்கலாக, தெய்வப் பெயர்த் தொகுதி (93), மக்கட்பெயர்த்தொகுதி (106), விலங்கின் பெயர்த்தொகுதி (78),மரப்பெயர்த்தொகுதி (68), இடப்பெயர்த் தொகுதி (68), பல்பொருட் பெயர்த்தொகுதி (35), செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி (76), பண்பு பற்றியபெயர்த்தொகுதி (82), செயல் பற்றிய பெயர்த் தொகுதி (67), ஒலி பற்றியபெயர்த் தொகுதி (53) எனப் பத்துத் தொகுதிகள் உள்ளன. (பிறைவளைவுக்குறியுளிடப்பட்டவை சூத்திர மாகிய விருத்தங்களது எண்ணிக்கை.) |
சூத்திர விருத்தி | தொல்காப்பியம் முதற்சூத்திரத்திற்குச் சிவஞான முனிவர் எழுதியவிரிவுரை. |
சூரியகணம் | நூலின் முதற் செய்யுட்கண் முதற்சீராக அமைதல் கூடாது என்றுநீக்கப்பட்ட கூவிளங்காய் என்னும் வாய்பாடு சூரிய கணமாம். இதற்குரியநாள் பூசம்; பயன் வீரியம் போக்கல். (இ. வி. பாட். 40) |
சூர்ணிகை | செய்யுட் கருத்தை விளக்கி நிற்கும் இனிய சொற்றொடர். இங்ஙனம்நிற்கும் சூர்ணிகையைப் பின்பற்றி வார்த்திகமும், வார்த்திகத்தைப்பின்பற்றி அதிகரணங்களும் பகுக்கப் பட்டுள்ளன. (சி.போ. பாண்டிப்.) இதுசூரணிகை, சூரணை எனவும் படும். (L) |
சூர்ணிகைக் கொத்து | இரண்டு முதலாக வரும் சூர்ணிகைத் தொகுதி; அஃதாவது செய்யுட்கருத்தை இனிது விளக்கி நிற்கும் சொற்றொ டர்களின் தொகுப்பு. (L) |
சூளாமணி | தோலாமொழித்தேவர் இயற்றிய சூளாமணி என்னும் இச்சிறு காப்பியச்செய்யுள் சில பாதிச் சமவிருத்தம், சம விருத்தம், அளவழிப் பையுட்சந்தம், எறும்பிடைச் சந்தம், பாதிச்சமப் பையுட் சந்தம், அளவழிச்சந்தப்பையுள், நேரசை முதலாய் அடிதோறும் 12 எழுத்தும் 14 எழுத்தும்பெற்று வரும் சந்தச் செய்யுள் என்பனவற்றிற்கு யாப்பருங்கலவிருத்தியுள் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன. (யா. வி. பக்.516-518; 520-522 உரை) |
சூளாமணி யாப்பு | 12 சருக்கங்களையும் அவற்றுள் 2131 பாடல்களையும் உடைய இந்நூலுள்கலிவிருத்தம் 1210, அறுசீர் ஆசிரிய விருத்தம் 735, பலவகைக்கலித்துறைகள் 92, எழுசீர் ஆசிரிய விருத்தம் 40, வஞ்சி விருத்தம் 31,எண்சீர் ஆசிரிய விருத்தம் 14, தரவு கொச்சகம் 8, வஞ்சித்துறை 1வந்துள்ளன. ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிய பாடல் 24 உள்ளன. இவை வஞ்சிவிருத்தம், கலி விருத்தம், கலித்துறை, அறுசீர் விருத்தம் என்றயாப்பைச் சார்ந்தன. (இலக்கணத். முன். பக். 98, 99)ஏனைய பல பாவினங்களொடு, முதலடியாக நான்காம் அடியாகும். இரட்டையாப்புவிசேடமாயதோர் யாப்பு.‘ஓடு மேமன மோடுமேகூடு மோதணி கோதையாய்காடு சேர்களி காண்டொறும்ஓடு மேமன மோடுமே’ என்பது. (1619)மற்று, முதற்சீர் ஒத்து வருதல், முதல் இருசீர் ஒத்து வருதல்,இரண்டாம் நான்காம் சீர் அடிதோறும் ஒத்துவருதல், இடையடி மடக்கி வருதல்,அவை அந்தாதியாக வருதல் போன்ற பிற நயமான வேறுபாடுகளையும் ஆங்காங்குக்காண்டல் கூடும். |