தலைசொல் | பொருள் |
---|---|
வோ | வோ vō, பெ.(n.) தமிழ் நெடுங்கணக்கில் ‘வ்’ என்ற மெய்யெழுத்தும் ‘ஒ’ என்ற உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய் எழுத்து; the compound of ‘வ்’ and ‘ஒ’ [வ் + ஒ] |
வோரகம் | வோரகம் vōragam, பெ. (n.) எழுத்து (யாழ். அக.);; letter. [Skt. {} → த. வோரகம்] |
வோலகம் | வோலகம் vōlagam, பெ. (n.) வோரகம் பார்க்க; |