தலைசொல் | பொருள் |
---|---|
ள | ளḷa, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘அ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and அ. [ள் + அ] |
ளங்கால் | ளங்கால்2ḷaṅgāl, பெ. (n.) இளமைப்பருவம்; period of youth. “இளங்காற்றுறவாதவர்: (சிறுபஞ்.24); செ.அக.);. [இளம் + கால்.] |
ளா | ளாḷā, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும். ‘ஆ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and ஆ, [ள் + ஆ] |
ளி | ளிḷi, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘இ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and இ. [ள் + இ] |
ளீ | ளீḷī, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஈ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and ஈ. [ள் + ஈ] |
ளு | ளுḷu, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘உ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and உ. [ள் + உ] |
ளூ | ளூḷū, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஊ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and ஊ. |ள் + ஊ] |
ளெ | ளெḷe, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘எ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and எ. [ள் + எ] |
ளெள | ளெளḷeḷa, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஒள’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and ஒள. [ள் + ஒள] |
ளே | ளேḷē, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஏ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and எ. [ள் + ஏ] |
ளை | ளைḷai, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஐ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and ஜ. [ள் + ஜ] |
ளொ | ளொḷo, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஒ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and ஒ. [ள் + ஒ] |
ளோ | ளோḷō, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஓ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and ஒ. [ள் + ஒ] |
ள் | ள்1ḷ, பெ. (n.) 1. எண்ணெய்தரும் சிறு கறுப்புநிற மற்றும் வெண்மை நிறமுமுடைய விதை வகை; sesame, a plant cultivated for the oil obtained from its seed, Sesamum indicum. “எட்பகவன்ன விறுமைத்த” (குறள்,889);. 2. எட்டு கடுகு விதைகளின் நீளமுள்ள தும் எள்ளளவு எனப்படுவதுமாகிய மிகச்சிறிய நீட்டலளவு; small linear measure 3. எட்டு கடுகுவிதைகளின் எடையுடைய ஒரு சிற்றளவு (வின்.);; a weight of 8 mustard seeds ம. எள்; க. எள், எள்ளு; கோத எண்; குட எள்ளி; து. எண்மெ;மறுவ, நு. துவல், எள்ளின் வகைகைள்: 1 காரெள் (Black gingüi); 2 சிவப்பெள் (Red gingill); 3. வெள்ளையெள் (White gingili); 4. காட்டெள் (wild gingill); 5. மயிலெள் (Peacock gingні); 6. பேயெள் (Bitter gingll); 7. காட்டுமயிலெள் (Wild peacock gings); 8. மலையெள் (Hill girgill); 9. சிற்றெள் (Small variety gingii);. இல் = குத்தல், பிளத்தல், வேர்ச்சொல். இள் → எள் = இருபகுப்பாக நடுவில் குழிந்து காணப்படும் எள்ளின் காய், எட்காயின் உள் வித்து. எள் இயற்கையாக விளைந்த புன் செய்ப் பயிராதலின் முந்து தமிழ்ச் சொல்லாயிற்று. அளவுப் பெயருமாயிற்று. ள்ḷ, தமிழ் நெடுங்கணக்கில் பதினாறாம் மெய்யான இடையெழுத்து; the 16th consonant, a liquid medial. |