தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு 31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி
ளேḷē, தமிழ் நெடுங்கணக்கில்
‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும்,
‘ஏ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து;
the compound of ள் and எ.
[ள் + ஏ]