தலைசொல் | பொருள் |
---|---|
ளெ | ளெḷe, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘எ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and எ. [ள் + எ] |
ளெள | ளெளḷeḷa, தமிழ் நெடுங்கணக்கில் ‘ள்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஒள’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ள் and ஒள. [ள் + ஒள] |