செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
லெகு

 லெகு legu, பெ. (n.)

இலகு பார்க்க;see ilaku.

லெக்கு

 லெக்கு lekku, பெ.(n.)

   இலக்கு; aim.

லெச்சி

 லெச்சி lecci, பெ.(n.)

லச்சி பார்க்க;see lacci.

லெச்சை

 லெச்சை leccai, பெ.(n.)

இலச்சை பார்க்க;see ilaccai.

லெட்டர்

 லெட்டர் leṭṭar, பெ. (n.)

   மடல்; letter.

     [E. letter → த. லெட்டர்]

லெப்பை

 லெப்பை leppai, பெ.(n.)

லப்பை (வின்); பார்க்க;see lappai.

லெளகிகதந்திரம்

 லெளகிகதந்திரம் leḷagigadandiram, பெ.(n.)

   உலக செய்திகளில் திறமை (செ.அ.);; skil or tact in worldly affairs.

     [Skt. laukika → த. லோ]

லெளகிகப்பிரக்கிரியை

லெளகிகப்பிரக்கிரியை leḷagigappiraggiriyai, பெ.(n.)

   உலகவழக்கு (பி.வி. 18,உரை.); (செ.அ.);; usage in common speech.

லெளகீகன்

லெளகீகன் leḷaākaṉ, பெ. (n.)

   1. உலகப்பற்றுடையவன்; one who is worldly- minded.

   2. சமயவொழுக்க விதிகளைச் சரிவரப் பின்பற்றாதவன்; one who does not strictly adhere to the prescribed rites and observances, dist. fr. {}.

   3. உலகியலில் (லெளகீகவிருத்தியில்); ஒழுகுபவன்; one who follows secular pursuits.

   4. உலகியலறிந்தவன் (செ.அ.);; one who is worldly – wise.

     [Skt. laukika → த. லௌகீகன்]

லெளகீகம்

லெளகீகம் leḷaākam, பெ.(n.)

   1. உலகிற்குரியது; wordly affairs, that which is of the world.

   2. உலகப்பற்றுடைமை (வின்.);; worldliness.

   3. அலுவல் (செ.அ.);; office.

     [Skt. laukika → த. லௌகீகம்]

லெளகீகவிருத்தி

 லெளகீகவிருத்தி leḷaākavirutti, பெ.(n.)

   வைதீகவிருத்தியை விடுத்து உலக நடைக்குரிய தொழில்களில் முயலுகை (செ.அ.);; secular pursuits, opp. to {} virutti.

லெவலேசம்

 லெவலேசம் levalēcam, பெ.(n.)

லவலேசம் பார்க்க;see {}.

லெவை

 லெவை levai, பெ.(n.)

   பள்ளிவாசல் வழிபாடு செய்வோன் (செ.அ.);; priest in a mosque.

     [Heb. Levi → த. லெவை]