தலைசொல் | பொருள் |
---|---|
ற | றṟa, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘அ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ற் and அ. [ற் + அ] |
றா | றாṟā, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஆ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெத்து; the compound of ற் and ஆ. [ற் + ஆ] |
றி | றிṟi, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘இ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ற் and இ. [ற் + இ] |
றீ | றீṟī, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஈ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ற் and ஈ. |ற் ஈ] |
று | றுṟu, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘உ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ற் and உ. [ற் + உ] |
றூ | றூṟū, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஊ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெத்து; the compound of ற் and ஊ. [ற் + ஊ] |
றெ | றெṟe, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘எ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ற் and எ. [ற் + எ] |
றெள | றெளṟeḷa, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஒள’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்தும்; the compound of ற் and ஓள. [ற் + ஒள] |
றே | றேṟē, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஏ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ற் and எ. [ற் + ஏ] |
றை | றைṟai, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஐ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ற் and ஐ. [ற் + ஐ]. |
றொ | றொṟo, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஒ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ற் and ஒ. [ற் + ஒ] |
றோ | றோṟō, தமிழ் நெடுங்கணக்கில் ‘ற்’ என்னும் இடையின மெய்யெழுத்தும், ‘ஓ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ற் and ஓ. [ற் + ஓ] |
ற் | ற்ṟ, தமிழ் நெடுங்கணக்கில் பதினேழாம் மெய்யான வல்லெழுத்து; thee 17th consonant, a hard medial. |