தலைசொல் | பொருள் |
---|---|
ரையசைக்கிளவி | ரையசைக்கிளவி raiyasaikkiḷavi, பெ. (n.) ஒருவனை எதிர்முகமாக்குஞ் சொல் (தொல், எழுத். 34);; word used in inviting attention, as கேள், I.e, listen in கேண்மியா. (செ.அக.);. [உரை6 + அசை + கிளவி.] |
ரையனுமானம் | ரையனுமானம் raiyaṉumāṉam, பெ. (n.) உரை யுய்த்துணர்வு பார்க்க;see urai-y-uyfumarwu. |
ரையன் | ரையன் raiyaṉ, பெ. (n.) ‘செப்பினஞ் செலினே’ எனும் குறுந்தொகைப் பாவைப் பாடிய சங்க மருவிய தமிழப் புலவருள் ஒருவர்; a poet of later Sangam age. [உரை5 + அன்.] |
ரையறிகருவி | ரையறிகருவி raiyaṟigaruvi, பெ. (n.) 1. உரைகல் (திவா.);; touch stone. 2. மாற்றறிவிக்கும் ஆணி; tounch needle. (W.); (செ.அக.);. [உரை5 + அறி + கருவி.] |
ரையல் | ரையல் raiyal, பெ. (n.) சொல்லுகை; narrating. relating. “கனவின் றலையிட்டுரையல்” (கலித். 92,57);. (செ.அக.);. ம. உரய்பு. [உரை5 + அல்.] |
ரையளவை | ரையளவை raiyaḷavai, பெ. (n.) முறைமை அளவை (ஆகமப் பிரமாணம்); (சி. சி. அளவை, 2. சிவஞா.]; proof from the sastras. (செ.அக.);. [உரை + அளவை.] |
ரையாசிரியன் | ரையாசிரியன் raiyāciriyaṉ, பெ. (n.) உரைகாரன் (இலக் கொத்.6);; comentator. (செ.அக.);. [உரை6 + ஆசிரியன்.] |
ரையாசிரியர் | ரையாசிரியர் raiyāciriyar, பெ. (n.) 1. உரையாசிரி யன் பார்க்க see urai-y-asiriyan. 2. இளம்பூரணர்; IIampuranar the first commentator of Tolkappiyam. “உரையா சிரியரும்…. விரிப்புழி” (தொல். சொல். 2. சேனா.). [உரை6 + ஆசிரியர்.] |
ரையாடு-தல் | ரையாடு-தல் raiyāṭudal, 5. செ.குன்றாவி. (v.t.) 1. சொல்லுதல்; to say, tel. “பணிந்த சொல்லுரை யாடினன்” (பிரபுலிங் இட்டலிங். 42);. 2. கலந்து பேதல்; to converse. (செ.அக.);. [உரை5 + ஆடு.] |
ரையாணி | ரையாணி raiyāṇi, பெ. (n.) மாற்றறிவிக்கும் ஆணி; touch-meedle, “சிவஞானசித்தி சிவாகமார்த்தங்களுக் கெல்லாம் உரையாணி” (சிவசம. 33);. (செ.ஆக.);. [உரை5 +ஆணி.] |