தலைசொல் | பொருள் |
---|---|
ரெட்டநாடி | ரெட்டநாடி reṭṭanāṭi, பெ.(n.) இரட்டை நாடி பார்க்க;see {}. “அவன் ரெட்ட நாடி” |
ரெட்டி | ரெட்டி reṭṭi, பெ.(n.) தெலுங்கு நாட்டினின்று குடியேறிய உழுதுண்ணுந் தொழிலினர்; an immigrant caste of telugu cultivators. [T.K. {} → த. ரெட்டி] |
ரெட்டு | ரெட்டு reṭṭu, பெ.(n.) இரட்டு 2 (வின்.); பார்க்க;see {}. [T.K. {} → த. ரெட்டு] |
ரெப்பை | ரெப்பை reppai, பெ.(n.) கண்இமை; eyelid. [T. reppa, k.reppe → த. ரெப்பை] |
ரெம்மி-த்தல் | ரெம்மி-த்தல் remmittal, செ.கு.வி. (v.i.) பொருத்துதல்; to join as boards or planks. [E. ram → த. ரெம்மி] |
ரெளத்திராகாரம் | ரெளத்திராகாரம் reḷattirākāram, பெ.(n.) வன் கொடுமையின் (பயங்கரத்தின்); வடிவு; embodiment of ferocity. [Skt. raudra + {} → த. ரௌத்தராகாரம்] |