செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
யோ

யோ yō,      ‘ய்’ என்ற மெய்யெழுத்தும், ‘ஒ’ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து;

 the syllable formed by adding the short vowel ‘6’ to the consonant ‘y’,

யோக வடிவம்

 யோக வடிவம் yōkavaḍivam, பெ. (n.)

   இறை சிற்பத்தின் வடிவ நிலைகளில் ஒன்று; sculpture form of god.

     [ஒகம்-யோகம்+வடிவம்]

யோகக்கட்டு

 யோகக்கட்டு yōkakkaṭṭu, பெ (n.)

   இருகால் களையும் மாறி மடக்கி அக்கால்களை முதுகோடு சேர்த்து வாரினாற் கட்டுகை (சங்.அக.);; setting cross-legged on the hams and binding the folded legs with the body by means of a strap.

     [Skt. {} → த. யோகம் + கட்டு]

யோகக்காட்சி

யோகக்காட்சி yōkakkāṭci, பெ.(n.)

   கால நேரங்களுக்கு ஆட்படாத ஆதனின் புலனறிவு (சி.சி.அளவை,4);; yogic perception of the soul, transcending the limitation of time and place.

     [Skt. {} → த. யோகம் + காட்சி]

யோகக்காரன்

 யோகக்காரன் yōkakkāraṉ, பெ.(n.)

   ஆகூழ் பெற்றவன்; fortunate man.

த.வ. மச்சக்காரன், நற்பேறுள்ளவன்.

     [Skt. {} → த. யோகக்காரன்]

யோகக்குண்டலினி

யோகக்குண்டலினி yōkakkuṇṭaliṉi, பெ.(n.)

   நூற்றெட்டுஉபநிடதங்களுள் ஒன்று; an Upnisad one of 108.

     [Skt. {} → த. யோகக்குண்டலினி]

யோகசமாதி

யோகசமாதி yōkasamāti, பெ.(n.)

   ஆதன் உடலையும், மனத்தையும் விட்டுப் பிரிந்து இருக்கும் ஒகநிலை(திருப்பு.341);; a yogic cotemplation in which the soul becomes detached from the body and mind.

த.வ.

ஒக ஒன்றுதல்.

     [Skt. {}+samadhi → த. யோகசமாதி]

யோகசம்

யோகசம் yōkasam, பெ.(n.)

   பழைய வடமொழி சிவனியமறை இருபத்தெட்டனுள் ஒன்று (சைவச.பொது.331, உரை); ; an ancient Saiva scripture in Sanskrit, one of 28 Civakamam.

     [Skt. {}-ja → த. யோகசம்]

யோகசரன்

 யோகசரன் yōkasaraṉ, பெ.(n.)

   அனுமான் (யாழ்.அக.);; Hanuman.

     [Skt. {}-cara → த. யோகசரன்]

யோகசாதனம்

 யோகசாதனம் yōkacātaṉam, பெ.(n.)

   ஒகப்பயிற்சி; the practice of yoga.

     [Skt. {} → த. யோகசாதனம்]

யோகசாதனை

 யோகசாதனை yōkacātaṉai, பெ.(n.)

   ஒகப்பயிற்சி; the practice of yoga.

     [Skt. {} → த. யோகசாதனை]

யோகசாத்திரம்

 யோகசாத்திரம் yōkacāttiram, பெ.(n.)

   அறுபத்து நான்கு கலைகளுள் ஒகத்தைப் பற்றிக் கூறும் கலை; yoga philosophy, one of {}-kalai.

     [Skt. {} → த. யோகசாத்திரம்]

யோகசாரணம்

 யோகசாரணம் yōkacāraṇam, பெ.(n.)

   அறிவியல் ஒன்றே என்றைக்கும் உள்ளது எனக் கூறும் புத்தமதப் பிரிவு; Buddhist school which maintain that the intelligence or {} alone eternally exists.

     [Skt. {} → த. யோகசாரணம்]

யோகசாரன்

யோகசாரன் yōkacāraṉ, பெ.(n.)

   யோகாசார மதத்தைப் பின்பற்றுபவன்(சி.சி.பர.யோகா.1);; follower of the {} school of Buddhism.

     [Skt. {} → த. யோகசாரன்]

யோகசிகை

யோகசிகை yōgasigai, பெ.(n.)

   நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று; an upanisad, one of 108.

     [Skt. {} → த. யோகசிகை]

யோகசித்தன்

 யோகசித்தன் yōkasittaṉ, பெ.(n.)

   ஓகத்தில் தேறியவன்; one of the best siddharas

     [யோகம்+சித்தன்]

     [Skt. {} → த. யோகம்]

யோகசித்தி

 யோகசித்தி yōkasitti, பெ.(n.)

   ஒகம் செய்து பெற்ற ஆற்றல்; ower attained by the practice of yoga.

     [Skt. {}+ siddhi → த. யோகசித்தி]

யோகசூடாமணி

யோகசூடாமணி yōkacūṭāmaṇi, பெ.(n.)

   நூற்றெட்டு துணை விளக்க நூல்களுள்(உபநிடதங்களுள்); ஒன்று; an upanisad one of 108.

     [Skt. {} → த. யோகசூடாமணி]

யோகசேமம்

யோகசேமம் yōkacēmam, பெ (n.)

   1. ஆக்கம் (வின்);; welfare, prosperity.

   2. வாழ்க்கைத் தொழில், பிழைப்பு வழி; livelihood.

   3. நலமானநிலை; state of health.

   4. பெற்ற பொருளின் நிலைபேறும் மேன்மெல் வருவாயும்; secure possession of what has been acquired, and increasing prosperity.

த.வ. செழிப்பு,வாழ்க்கை, பிழைப்பு, நன்னிலை, மேல்வருமானம்

     [Skt. {} → த. யோகசேமம்]

யோகதட்சிணாமூர்த்தம்

 யோகதட்சிணாமூர்த்தம் yōkadaṭciṇāmūrddam, பெ (n.)

   தென்முக நம்பியின் வடிவங்களுள் ஒன்று; a form of {}.

     [Skt. {} → த. யோக தட்சிணாமூர்த்தம்]

யோகதண்டம்

 யோகதண்டம் yōkadaṇṭam, பெ.(n.)

   ஒகிகள் கைக்கொள்ளுங் கோல்(வின்);; staff of a yogi.

த.வ. ஒகிதடி

     [Skt. {} → த. யோகதண்டம்]

யோகதத்துவம்

யோகதத்துவம் yōkadadduvam, பெ.(n.)

   நூற்றெட்டு துனை விளக்க நூல்களுள் (உபநிடதங்களுள்); ஒன்று; an upanisad, one of 108.

     [Skt. {}-tattva → த. யோகதத்துவம்]

யோகதீக்கை

 யோகதீக்கை yōkatīkkai, பெ.(n.)

   ஒகவழியால் குரு மாணாக்கனது உடலுள் புகுந்து அவனது ஆதனை உட்கொண்டு சிவனது திருவடியிற் சேர்க்கும் தீக்கை வகை; a mode of initiation in which the teacher, by yogic power enters the body of his disciple, takes hold of his soul and joins it to the feet of Siva.

     [Skt. {} → த. யோகதீக்கை]

யோகதீட்சை

 யோகதீட்சை yōkatīṭcai, பெ.(n.)

யோக தீக்கை பார்க்க;see {}.

     [Skt. {} → த. போகதீட்சை]

யோகநானம்

 யோகநானம் yōkanāṉam, பெ.(n.)

   ஏழு குளியல்களுள் ஊழ்கத்தினால் உண்டாகும் தூய்மை (வின்);; purification by {} contemplation, one of seven {}.

     [Skt. {} → த. யோகநிட்டை]

யோகநிட்டை

 யோகநிட்டை yōkaniṭṭai, பெ.(n.)

   ஒக முறையில் உள்ளொடுங்குதல்; absorbed yogic contemplation.

     [Skt. {} → த. யோகநிட்டை]

யோகநித்திரை

யோகநித்திரை yōkanittirai, பெ.(n.)

   உறங்குவது போன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் ஒகநிலை (தக்கயாகப்.148, உரை);; a state of meditation which admits of the full exercise of one’s mental powers, the body remaining inactive as in sleep.

த.வ.

ஒகத்துயில்

     [Skt. {}+nidra → த. யோகநித்திரை]

யோகநிலை

 யோகநிலை yōkanilai, பெ.(n.)

   ஒகநிலையில் உள்ளொடுங்கி அமர்ந்திருத்தல்; absorbed yogic contemplation.

த.வ ஒக ஒடுக்கம்(யோகம்+நிலை);

     [Skt. {} → த. யோகம்]

யோகநூல்

 யோகநூல் yōkanūl, பெ.(n.)

   அறுபத்து நான்கு கலைகளுள் ஒகத்தைப் பற்றிக் கூறும் கலை (வின்);; yoga philosophy, one of {} kali.

     [Skt. {} → த. யோகம்+நூல்]

யோகபதம்

 யோகபதம் yōkabadam, பெ.(n.)

   கரணியச் சொல்(வின்);; derivative word.

     [Skt. {}+pada → த. யோகபதம்]

யோகபரன்

 யோகபரன் yōkabaraṉ, பெ.(n.)

   ஒகநினை வுடையவன் (இலக்.அக);; one who has completely given himself up to yogic practices.

     [Skt. {}-para → த. யோகபரன்]

யோகபரீட்சை

 யோகபரீட்சை yōkabarīṭcai, பெ.(n.)

   ஒகப்பயிற்சி; practice of yoga.

     [Skt. {} → த. யோகப் பரீட்சை]

யோகபாதம்

யோகபாதம் yōkapātam, பெ.(n.)

   1. யோகம் பார்க்க;see {}.

வடிவினையுடைய கடவுளை அகத்தான் வழிபடுகை யாகிய வழி (சி.போ.பா.8,1,பக்,359.புதுப்);

   2. ஒவ்வொரு சிவத்தோன்றியத்திலும் ஒகத்தைப் பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி (பெரியபு.தில்லைவா. சூச);; second of the four parts of each sivagamam, a dealing with yoga practices.

   3. ஒகத்தைப் பற்றிக் கூறும் மாலியத்தோன்றியப் பகுதி; the section of {} dealing with yoga.

     [Skt+ {}+ pata → த. யோகபாதம்]

யோகபீடம்

 யோகபீடம் yōkapīṭam, பெ.(n.)

   ஓகிகளுக்குரிய இருக்கை; seat on posture peculiarly suitable to a yogi.

     [Skt. {} → த. யோகபீடம்]

யோகப்பட்டம்

யோகப்பட்டம் yōkappaṭṭam, பெ.(n.)

   ஒகத்தில் அமர்ந்திருக்கும் பொழுது முதுகையும் முழங்கால்களையும் சேர்த்துக் கட்டவுதவும் கச்சை; strap used by a jogi sitting on his hams, to bind his folded legs with the body.

     “யோகப் பட்டம் விளங்க” (திருவாலவா. 13,5);

த.வ.

ஒக நாண்.

     [Skt. {} → த. யோக+பட்டம்]

யோகப்பிரத்தியட்சம்

யோகப்பிரத்தியட்சம் yōkappirattiyaṭcam, பெ.(n.)

   ஆதன் உடலையும், மனத்தையும் விட்டுப் பிரிந்து நிற்கும் நிலையில், காலநேரங்கட்கு உட்படாத ஆதனின் புலனறிவு (சி.சி. அளவை.4);; yogic perception of the soul, transcending the limitation of time and peace.

     [Skt. {} → த. யோகப்பிரத் தியட்சம்]

யோகப்பிரமாணம்

 யோகப்பிரமாணம் yōkappiramāṇam, பெ.(n.)

யோகநிலை பார்க்க;see {}.

     [Skt. {}+pra-{} → த. யோகப்பிரமாணம்]

யோகமார்க்கம்

 யோகமார்க்கம் yōkamārkkam, பெ.(n.)

   ஒகமுறை; yogic system.

த.வ. ஒகவழி.

     [Skt. {} → த. யோகமார்க்கம்]

யோகம்

யோகம் yōkam, பெ.(n.)

   1. சேர்க்கை junction, union, combination .

     “பொரிபுனையோக வியோக முடைத்தோன்(ஞானா.61,9);

   2. கோள்கள் முதலியவற்றின் நற்சேர்க்கை; lucky conjunction, as of planets.

   3. கூடல்; sexual union,

     “பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார் (பெரியபு.தடுத்.181);

   4. கூட்டல் (யாழ்.அக.);; addition

   5. ஆகூழ்; luck, fortune.

     “யோகநாள் வந்த தென்று (இராமநா. பாலகா.10);.

   6. உயர்ச்சி (செந்.iv 257);; excellence.

   7. ஊக்கம். (யாழ்.அக.); enthusiasm, zeal

   8. தகுதி (யாழ்.அக.);

   9. சொற்பிறப்பியலுக்குத் தொடர்பான சொல் தோற்றம்; etymological connection of a word.

   10. கரணியப் பெயர்;(நன். 62, விருத்);

 derivative name.

   11. நூற்பா (யாழ்.அக.);

 aphorism.

   12. வழி (உபாயம்);; means, expedient, device.

     “கைகண்ட யோகம்(திவ்.நாய்ச்.12,5, வ்யா);

   13. மருந்து remedy, cure, medicine.

     “ஆழ்துயரவித்தற் கொத்த வரும்பெறல் யோகநாடி” (சீவக.1800);

   14. ஏமாற்று (யாழ்.அக);

 fraud.

   15. அரைப்பட்டிகை,

 waist band, girdle

     “அரியர் யோகமும்” (சிலப்.14,170);

   16. நற்சுழி; auspicious mark, as on horse, cattle etc.,

     ” யோகப்புரவி” (பெரியபு.தடுத்.19);

   17. ஆழ்நிலை ஊழ்கம்; deep and abstract meditation, concentration of the mind in the contemlation of the supreme spirit.

     “யோக நல்லுறக்க நல்கினான்”(இரகு, திருவவ.5);.

   18. உணர்ச்சி; consciousness”

தாக்குதன் முன்னே யோகம் வந்தது மாண்டார்க்கு (கம்பரா.வேலேற்ற.42);

   19. மிகுநுண்ணிய வடிவினையுடைய கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய வழி (சி.போ.பா.8,1,பக்359,புதுப்);;{} path of {} which consists in the mental worship of {} in his subtler form.

   ஒவ்வொரு சிவதோன்றியத்திலும் ஒகத்தைப் பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி (பெரியபு.தில்லைவா.சூச.);; second of the four parts of each sivaiamam, as dealing with yoga practices.

யோகயாமளம்

யோகயாமளம் yōkayāmaḷam, பெ.(n.)

கொற்றவை வழிபாட்டின் தந்திரங்களைப் பற்றிய நூல்;(சாக்தேய தந்திரம்);

 a tantric work dealing with the worship of {}.

     “யோகயாமளத்தினாள்” (தக்கயாகப்.136);

     [Skt. {} → த. யோகயாமளம்]

யோகரூடி

யோகரூடி yōkarūṭi, பெ.(n.)

   காரண விடுகுறி (நன்.62 விருத்);; word having at etymoloyogical as well as a special or conventional meaning as pankaja.

     [Skt. {} → த. யோகரூடி]

யோகர்

யோகர் yōkar, பெ.(n.)

   ஓகியர்; yogis, followers of the yoga system.

     ” எண்ணிலா முனிவர்…..யோகர்” (திருகாளத். சூடா.);

   2. முனிவர், (சூடா);

 sages ascetics.

   3. சமண முனிவர்(சூடா);; Jaina saints.

     [Skt. {} → த. யோகர்]

யோகவான்

 யோகவான் yōkavāṉ, பெ.(n.)

   ஆகூழ் உள்ளவன் (வி);; fortunate man.

த.வ. நற்பேறுள்ளவன்.

     [Skt. {} → த. யோகவான்]

யோகவிபாகம்

யோகவிபாகம் yōkavipākam, பெ.(n.)

   ஒரு நூற்பாவில் ஒரு பகுதியைத் தனியே பகுத்து வேறு நூற்பாவாக்கி பொருள் கோடலாகிய நூற் புணர்ப்பு (தொல். சொல். 11, சேனா.);; separation of that which is usually combined together, especially the seperation of the words of a sutra splitting one rule into two or more.

     [Skt. {} → த. யோகவிபாகம்]

யோகவுறக்கம்

 யோகவுறக்கம் yōkavuṟakkam, பெ.(n.)

யோகநித்திரை பார்க்க;see {}.

த.வ. ஒகத்துயில்.

     [Skt. {} → த. யோகம்+உறக்கம்]

யோகவேட்டி

 யோகவேட்டி yōkavēṭṭi, பெ.(n.)

   இடது தோள் மேலிருந்து குறுக்காக அணியும் மேலாடை (வி);; upper cloth worn across the chest, passing over the left shoulder, and under the right.

     [Skt. {} → த. யோகவேட்டி]

யோகாக்கினி

யோகாக்கினி yōkākkiṉi, பெ (n.)

   1. ஒகத்தாலடையும் ஒளி; lustre attained through yogic practice.

   2. நெருப்புத் திரள் (வி);; blaze of fire.

   3. விடாத ஒகமுறைக் கடைப்பிடிப்பால் ஒகியின் கண்ணில் ஒளிருந் தீ (வின்);; excessive heat of fire glowing in the eyes of a yogi because of continued meditation.

த.வ. ஒகப் பொலிவு, தீப் பிழம்பு, ஒக ஒளி

     [Skt. {}+agni → த. யோகாக்கினி]

யோகாசனம்

யோகாசனம் yōkācaṉam, பெ (n.)

   1. ஒகத்துக்குரிய இருக்கை (வின்);; mode of sitting, suited to profound and abstract meditation.

   2. ஐவகை முழங்காலிட்டுக் குந்தியிருக்கும் இருப்பு(சங்.அக.);; sitting on the hams, one of {}.

த.வ. ஒகஇருக்கை

     [Skt. {} → த. யோகாசனம்]

யோகாசாரம்

யோகாசாரம் yōkācāram, பெ (n.)

   1. ஒகமுறைகளை அறிந்து ஒழுகும் முறை; practice and observance of yoga.

   2. அறிவியல் ஒன்றே என்றைக்கும் உள்ளது என்று கூறும் பெளத்த மதப் பிரிவு; a buddhist school which maintains that the intelligence or {} alone externally exists.

     [Skt. {} → த. யோகாசாரம்

யோகாசாரியன்

 யோகாசாரியன் yōkācāriyaṉ, பெ (n.)

   ஒகத்தின் உட்பொருளைக் கற்பிக்கும் ஆசிரியன் (வின்);; teacher of the yoga system of philosophy.

யோகாதிகாரம்

 யோகாதிகாரம் yōkātikāram, பெ.(n.)

   ஒகநிலை யில் நிற்குந் திறமை(வின்);; ability or fitness to undertake the practice of yoga.

     [Skt. {}+ adhikara → த. யோகாதிகாரம்]

யோகாதிசயம்

 யோகாதிசயம் yōkātisayam, பெ.(n.)

   நன்னிலை; condition, state of health.

     “என் யோகாதிசயங்களுரைக்க (அருட்பா, Vl, வேண்டுகோ);.

த.வ. உடல்நலம்

     [Skt. {} → த. யோகாதிசயம்]

யோகாப்பியாசம்

 யோகாப்பியாசம் yōkāppiyācam, பெ.(n.)

   ஒகப் பயிற்சி; practice of yoga.

     [Skt. {} → த. யோகப்பியாசம்]

யோகார்த்தம்

 யோகார்த்தம் yōkārttam, பெ.(n.)

   சொற்பிறப்பியல் கூறும் கரணியப் பொருள் (வி); ; etymological meaning.

     [Skt. {}+artha → த. யோகார்த்தம்]

யோகி

யோகி yōki, பெ.(n.)

   1. ஓக முறையின் மெய்மைகளைப் பின்பற்றி அப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவன்; follower of the yoga system of philosophy, adopt in yogic practices.

     ” ஒண்டிறல் யோகிகளே (திருவாச.46,2);.

   2. துறவி (வின்);

 ascetic.

   3. சிவபெருமான் (பிங்);; Lord Siva.

   4. ஐயனார்(பிங்);;{}.

   5. அருகன் (பிங்);; Arhat

   6. உடலை வளைக்க உதவும் தசை (வி);; abductor muscle.

த.வ. ஒகி

     [Skt. {} → த. யோகி]

யோகி-த்தல்

யோகி-த்தல் yōkittal,    4.செ.குன்றாவி (v.t.)

   ஊழ்கம் செய்தல்(வி); ; to contemplate, to meditate upon.

த.வ. உள்ளொடுங்குதல்

     [Skt. {} → த. யோகி-,]

யோகினி

யோகினி yōkiṉi, பெ.(n.)

   1. மந்திரக்காரி (வின்);; female magician, witch sorcesess.

   2. கொற்றவைக்கு ஏவல்செய்யும் மகளிர்வகை; a class of female attendants on Durga.

     “வீரயோகினி வெள்ளமோடு (பிரபுலிங்.கைலாச.42);

   3. தெய்வப்பெண்; fairy.

     ” நிலையெனும் யோகினி மடவாலும் (திருக்காளத்.பு.விசிட்டத்.28);

   4. கொற்றவை;{}.

     “இத்திறம் யோகினி யிசைத்து (கந்தபு.அக்கினி முகா.132);

   5. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு திசையில் நின்று கொண்டு அத்திசை நோக்கிப் பயணமாவோர்க்குத் தீங்கு விளைவிப்பவளாகக் கருதப்படும் பெண் தெய்வம் (சோதிடகிரக.89.);; Durga who, on earth titi of the waring and waxing moon appears in a particular direction and causes harm to those who start their journey in that direction.

     [Skt. {} → த. யோகினி]

யோகினிச்சி

யோகினிச்சி yōkiṉicci, பெ.(n.)

   வரிக் கூத்துவகை (சிலப்.3.13, உரை, பக்.89);; a kind of dance.

யோகினிதிசை

 யோகினிதிசை yōkiṉidisai, பெ.(n.)

   யோகினி என்ற பெண் தெய்வம் இருக்கின்ற திசை (பஞ்);; direction of the {}.

     [Skt. {} → த. யோகினிதிசை]

யோகிப்பரதேசி

 யோகிப்பரதேசி yōkipparatēci, பெ.(n.)

   வடநாட்டுத் துறவி; ascetic pilgrim from North India mendicants, as practicing yoga.

     [Skt. {} → த. யோகிப்பரதேசி]

யோகிப்பு

 யோகிப்பு yōkippu, பெ.(n.)

   ஊழ்கம்(வின்); ; meditation, contemplation.

த.வ. உடல்நலம்

     [Skt. {} → த. யோகிப்பு]

யோகீசுவரன்

 யோகீசுவரன் yōācuvaraṉ, பெ.(n.)

   ஒகத்தில் வல்லவன்; adept in yoga.

த.வ. ஒகஅறிஞன்

     [Skt. {} → த. யோகீசுவரன்]

யோகு

யோகு yōku, பெ.(n.)

   ஊழ்கத்தில் ஆழ்ந்து ஒடுங்குகை; deep and abstract meditation;concentration of the mind in the contemplation of the supreme spirit.

     “யோக நல்லுறக்க நல்கினான் (இரகு. திருவவ.5);

த.வ. ஒக ஒடுக்கம்.

     [Skt. {} → த. யோகு]

யோக்கியதா பத்திரிகை

 யோக்கியதா பத்திரிகை yōggiyatāpattirigai, பெ.(n.)

யோக்கியதா பத்திரம் பார்க்க: see yokkiyata – pattiram

     [Skt. {} → த. யோக்கியதா பத்திரிகை.]

யோக்கியதாபட்சம்

 யோக்கியதாபட்சம் yōkkiyatāpaṭcam, பெ.(n.)

   தகுதி பற்றிய மதிப்பு; consideration of appropriateness or fitness regard of qualification or merits.

     [Skt. {} → த. யோக்கியதா பட்சம்]

யோக்கியதாபத்திரம்

யோக்கியதாபத்திரம் yōkkiyatāpattiram, பெ.(n.)

   கல்வித் தேர்ச்சியைக் குறிக்கும் நற்சான்று ஆவணம்; Diploma of educational attainments

   2. நல்லொழுக்கத்தைக் குறிக்கும் ஆவணம்; certificate of good character, conduct certificate.

த.வ.

   1. கல்விச் சான்றிதழ்.

   2. நல்லொழுக்கச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ்.

     [Skt. {}-ta+patra → த. யோக்கியதா பத்திரம்.]

யோக்கியதைச் சீட்டு

 யோக்கியதைச் சீட்டு yōkkiyadaiccīṭṭu, பெ.(n.)

யோக்கியதா பத்திரிகை பார்க்க;see yokkiyata pattirikkai.

     [Skt. {} → த. யோக்கியதைச் சீட்டு]

யோக்கியத்துக்குக் கொடுத்தல்

யோக்கியத்துக்குக் கொடுத்தல் yōkkiyattukkukkoḍuttal, செ.கு.வி (v.i.)

   ஒருவனது நேர்மையின்மேல் பற்றுக் கோடாக கடன் கொடுத்தல்; to lend money to a person without security depending on his honesty.

   2. பணத்தைக் கப்பல் வணிகம் முதலியவற்றில் போடுதல்; to risk one’s money in trade, etc.

த.வ. நம்பிக்கைக் கடன்.

     [Skt. {} → த. யோக்கியம் அத்து + கொடுத்தல்.]

யோக்கியன்

யோக்கியன் yōkkiyaṉ, பெ.(n.)

   1. தகுதியானவன்; worthy, honourable man.

   2. தக்கவன்; suitable.

   3. உதவி செய்யக்கூடியவன், பயனுள்ளவன்; useful, serviceable, capable man.

த.வ.

   1. மதிப்புள்ளவன்.

   2. பொருத்தமானவன்.

     [Skt. {} → த. யோக்கியன்]

யோக்கியபாத்திரம்

 யோக்கியபாத்திரம் yōkkiyapāttiram, பெ.(n.)

   நன்னடத்தை உடையவன் (யாழ்.அக.);; person of respectability.

த.வ ஒழுக்கமுள்ளவன்.

     [Skt. {} → த. யோக்கியபாத்திரம்]

யோக்கியம்

யோக்கியம் yōkkiyam, பெ.(n.)

   1. யோக்கியதை 1,4,6 பார்க்க;see {}.

   2. ஒழுக்கம்; worthy conduct, decorum, conformity to rules.

   3. தூய்மை; goodness, purity, holiness.

த.வ.

   1. தகுதி

   2. நற்பண்பு

   3. நல்லெண்ணம்.

     [Skt. {} → த. யோக்கியம்]

யோக்கியவான்

 யோக்கியவான் yōkkiyavāṉ, பெ.(n.)

   நன்னடத்தை உள்ளவன் (யாழ்.அக.);; person of respect- ability.

த.வ. பண்பாளன்.

     [Skt. {} → த. யோக்கிய + ஆன்]

யோக்கியாசனம்

 யோக்கியாசனம் yōkkiyācaṉam, பெ.(n.)

   தகுதிக்குத்தக்கவாறு அமைந்த இடம்; seat of place suited to one’s dignity.

த.வ.

மதிப்புரவு இடம், தகவிருக்கை

     [Skt. {} → த. யோக்கியாசனம்]

யோக்கியாதி

 யோக்கியாதி yōkkiyāti,    ஓர் ஆண்டில் கதிரவனது அன்றாட இயக்கத்தைக் கணிக்கும் கணித வாய்ப்பாடு; equation table of the sun’s true motion for every day in the year.

     [Skt. {} → த. யோக்கியா+ ஆதி]

யோக்கியாயோக்கியம்

 யோக்கியாயோக்கியம் yōkkiyāyōkkiyam, பெ (n.)

   தகுதிப்பாடும், தகுதிப்பாடின்மையும்; worthiness and unworthiness.

த.வ. தகவு இகவு

     [Skt. {} → த. யோக்கியா யோக்கியம்]

யோசனன்

 யோசனன் yōcaṉaṉ, பெ.(n.)

   கடவுள்(யாழ்.அக.);; God.

     [Skt. {} → த. யோசனன்]

யோசனம்

யோசனம் yōcaṉam, பெ.(n.)

   1. எண்ணம்; thought reflection, consideration.

   2. கருத்து; opinion, sentiment.

   3. அறிவுரை; counsel, advice.

   4. கருவி; device, scheme,

 contrevance.

   5. பகுத்தறிவு; discretion, prudence, wisdom.

   6. 2 1/4 மைல் கொண்ட தொலைவு (கந்தபு.அண்ட கோ.6);. நாக நன்னாட்டு நானூறி யோசனை (மணிமே.9,21);

   7. ஓசை (சது);; sound.

     [Skt. {} → த. யோசனம்]

யோசனவல்லி

யோசனவல்லி yōcaṉavalli, பெ (n.)

   1. நீர்ப்பூடுவகை; Indian madder

   2. வல்லாரை; Indian penny wort.

     [Skt. {}+valli → த. யோசனவல்லி]

யோசனை

யோசனை yōcaṉai, பெ.(n.)

   1. எண்ணம்; thought, reflection, consideration.

   2. கருத்து; opinion, sentiment.

   3. அறிவுரை; counsel, advice.

   4. வழி; device, scheme, contrivance.

   5. அறிவு; disoretion, prudence wisdom.

   6. நான்கு குரோசங் கொண்ட நீட்டலளவை; a linear measure four {}

     ” நாக நன்னாட்டு நானூறு யோசனை. (மணிமே 9:21.);

   7. ஓசை; sound.

     [Skt. {} → த. யோசனை]

யோசனைக்காரன்

 யோசனைக்காரன் yōcaṉaikkāraṉ, பெ.(n.)

   முன்னறிவுடையவன் (வி);; prudent, thoughtful man.

த.வ. விழிப்புள்ளவன்

     [Skt. {} → த. யோசனை+காரன்]

யோசனைசாலி

 யோசனைசாலி yōcaṉaicāli, பெ.(n.)

   அறிவு உள்ளவன்(வி);; wise, polite man.

     [Skt. {} → த. யோசனை+சாலி]

யோசனைவான்

 யோசனைவான் yōcaṉaivāṉ, பெ.(n.)

யோசனைக்காரன் பார்க்க;see {}.

த.வ. விழிப்புள்ளவன்

     [Skt. {} → த. யோசனை+காரன்]

யோசி-த்தல்

யோசி-த்தல் yōcittal,    4. செ. குன்றாவி (v.t.)

   1. சேர்த்தல்; to bring together.

     “வாயுப் பிராணனொன்று மடைமாறி யோசித்து” (திருப்பு341);

   2. எண்ணுதல் (சிந்தித்தல்);; to consider, ponder.

     “எல்லாம் யேரசிக்கும் வேளையில்” (தாயு.பரிபூரண.10);

   3. அறிவுரை கேட்டல்; to consult.

த.வ.இணைத்தல், எண்ணுதல், நல்லுரை கேட்டல்

     [Skt. yoj → த. யோசி-,]

யோசியம்

 யோசியம் yōciyam, பெ.(n.)

   கணியம்; astrology prognostication, divination.

த.வ. கணியம்

     [Skt. {} → த. யோசியம்]

யோதனம்

யோதனம் yōtaṉam, பெ.(n.)

   போர்; act of fighting battle, war.

     “யோதனத்தி லிவன்” (பாரத.பதினான்.78);

     [Skt. {} → த. யோதனம்]

யோத்திரம்

 யோத்திரம் yōttiram, பெ.(n.)

   நுகக்கயிறு (யாழ்.அக.);; cord used to yoke cattle.

த.வ. கட்டுகயிறு, பூட்டாங்கயிறு

     [Skt. yoktra → த. யோத்திரம்]

யோனி

யோனி yōṉi,    1. நோனி, பெண்குறி; pudendum muliebre.

     “விரிந்தது யோனியும்(திருமந்.455);.

   2. இனப்பெருக்க உறுப்பு; place of birth, source, origin.

     “உலக வை புரக்கும் யோனி (ஞானா-14,4);.”

   3. கருப்பைப் பை ; womb, matrix.

   4. காரணம்(சது);; cause.

   5. பிறவி; form of life.

எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்(திவ்.இயற்.திருவிருத்.1);

   6. ஆவுடையாள்; pedestal of a lingam.

   7. ஒரு நாடக உறுப்பு (சிலப்.3,13 உரை);; a necessary adjunct or part of a drama.

   8. பதினொன்றாவது விண்மீனாகிய கணை; the 11th asterisma

   9. நீர் (இலக்.அக.);; water.

     [Skt. {} → த. யோனி]

யோனிக்கலப்பு

 யோனிக்கலப்பு yōṉikkalappu,    கலப்பு இனம் (யாழ்.அக.); mixed origin or caste. I

     [Skt. {} → த. யோனி+கலப்பு]

யோனிசங்கரன்

 யோனிசங்கரன் yōṉisaṅgaraṉ, பெ.(n.)

   கலப்பு இனப்பிறப்பால் இழிந்தவனாகக் கருதப்படுபவன் (யாழ்.அக.);; person of mixed caste, offspring of mixed parentage considered low born.

     [Skt. {}-kara → த. யோனிசங்கரன்]

யோனிசங்கரம்

 யோனிசங்கரம் yōṉisaṅgaram, பெ.(n.)

யோனிக்கலப்பு பார்க்க;see {}.

     [Skt. {}-kara → த. யோனிசங்கரம்]

யோனிசிராவம்

 யோனிசிராவம் yōṉisirāvam, பெ.(n.)

   வெள்ளை நோய் (பைஷஜ);; whiles, leucorrhoea.

     [Skt. {} → த. யோனிசிராவம்]

யோனிபேதம்

யோனிபேதம் yōṉipētam, பெ.(n.)

   84 இலட்சமாகக் கூறப்படும் பிறப்பு வகை; species of living beings, said to number 84 lakhs

     ” உரை செரு மெண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேத நிரை சேர” (தேவப.575,3);. (பிங்);

     [Skt. {} → த. யோனிபேதம்]

யோனிப்பொருத்தம்

 யோனிப்பொருத்தம் yōṉipporuttam, பெ.(n.)

   திருமணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று(வி);; a coressondence between the horoscopes of the prospective bride and bride grooms, one of ten {}-p-poruttam.

     [Skt. {} → த. யோனி+பொருத்தம்]

யோனிமுத்திரை

யோனிமுத்திரை yōṉimuttirai, பெ.(n.)

   முக்கோணமாகக் காட்டும் 84 கைமுத்திரை வகை (சங்.அக.);; a hand pose with a triangular opening between the fingers.

     [யோனி+முத்திரை]

     [Skt. {} → த. யோனி + முத்திரை]

யோனிமேகம்

 யோனிமேகம் yōṉimēkam, பெ (n.)

யோனிசிராவம் பார்க்க;see {}.

     [Skt. {} → த. யோனிமேகம்]

யோனிவாய்ப்படு-தல்

 யோனிவாய்ப்படு-தல் yōṉivāyppaḍudal, செ.கு.வி. (v.i.)

   பிறத்தல் (யாழ்.அக);; to be born.

     [யோனி+வாய்ப்படுதல்]

     [Skt. {} → த. யோனி]

யோமிய

யோமிய yōmiya, பெ.(n.)

   முகம்மதியர் செய்த உதவிகளுக்காக பிரிட்டன் அரசு அவர்க்கு அரசு வாயிலாகக் கொடுத்துவந்த அன்றாடப்படி; daily allowance or pension granted to Muhammadans, in the earlier years of British rule for having rendered special services. (M.N.A.D.l,287);

த.வ. பிழைப்புப்படி

     [Arab. yaumia → த. யோமிய]

யோமியதார்

யோமியதார் yōmiyatār,    அன்றாட படி பெறுவோர் (M.N.A.D.I,287); grantee of daily allowance.

த.வ. நாட்படி

     [Skt. {} → த. யோமிய+தார்]