தலைசொல் | பொருள் |
---|---|
பௌரம் | பௌரம் pauram, பெ.(n.) நகரத் தொடர்பானது (சங்.அக.);; that which pertains to a city. [Skt. paura → த. பௌரம்.] |
பௌரவர் | பௌரவர் pauravar, பெ.(n.) புரு மன்னனின் குலத்தார்; descendants of Puru. [Skt. paurava → த. பெளரவர்.] |