செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
பை

பை pai,    தமிழ்நெடுங்கணக்கில் ‘ப்’ என்ற மெய்யும் ‘ஐ’ என்ற உயிரும் சேர்ந்து உருவான உயிர்மெய் எழுத்து; the compound of ‘ப்” and ‘ஜ’

     [ப் + ஐ = பை ]

 பை pai, பெ. (n.)

   1. பசுமை (பிங்);,

 greeness, freshness.

   2. நிறம் (வின்.);; colour.

   3. இளமை; youth.

     ‘பைதிர் பாணரொடு (மலைபடு.40);

   4. அழகு;(திவா.); ; beauty.

     ‘பைவண்ண மணிக்கூடந்தனில் (பாரத. கிருட்டிணன்.33);

   5. உடல்வலி; strength, vigour.

நும் பைதிர் கடும் பொடு (பெரும் பாண்.103);

     [பசு → (பசி); → (பயி);_யை → பை ] முதா. (பக்.45);

 பை1 paittal, செ.கு.வி. (v.i.)

   1. பசுமை யாதல்; to become green or greenish (சூடா.);

   2. விளங்குதல்; to look bright.

     ‘பைத்த சோத (தக்கயாகப்.467);

     [பசு → (பசி); → (பயி); → யை → யை ] முதா. (பக்.45);

 பை pai, பெ. (n.)

   1. துணிதோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம்; sack, purse, satchel.

     “தோற்பையுணின்று —— கூத்தன் புறப்பட்டக் கால்” (நாலடி.26);

   2. பாம்புப்படம்; hood of a cobra.

     ‘அரவம்…..பைவிரித்தென. (மணிமே.20, 1054);

   3. சிறுநீர்ப்பை முதலிய உடலுள்ளுறுப்பு:

 bladder, duct, pouch, as in animal bodies.

   4. 500 அல்லது 1000 உரூபா. இரண்டு பை அந்தப் பாவலர் பெற்றார் (உ.வ.);

 பை2 paittal, பெ. (n.)

   1. விரித்தல்; to spread the hood, as a bobra.

     ‘பைத்த பாம்பின் நத்தி யேப்ப (பெருந.69);

   2. சினங்கொள்ளல்(பிங்.);; to be angry.

   3. பொங்குதல்; to be tumultuous, as the sea.

     ‘பைத்தாவத் திரை சிந்திய…. நித்திலம் (சீவக.1766);

   4. மிகுதல் (அக.நி.);; to be excessive.

     ‘பைத்தபல் பீடை (விநாயகபு.73,36);

     [பை → பை-த்தல்]

பைகிரி

 பைகிரி paigiri, பெ. (n.)

நாய்,

 dog (சங்,அக.);

பைகோமட்டம்

பைகோமட்டம் paiāmaṭṭam, பெ, (n.)

   மட்டக்குதிரைச் சாதிவகை; pegu pony.

     ‘பைகோ மட்டங்களாக (பிரதாப.விலா.18);

பைகோவைச்சிவப்பு

 பைகோவைச்சிவப்பு paiāvaiccivappu, பெ. (n.)

   ஒரு வகைச் சிவப்பு மணி; pegu ruby.

பைக்கட்டு

 பைக்கட்டு paikkaṭṭu, பெ. (n.)

   புத்தகப்பை; a bag for books.

     [பை+கட்டு]

பைக்கம்

 பைக்கம் paikkam, பெ. (n.)

பயிக்கம்(வின்); பார்க்க;see payekkam.

     [பயிக்கம்→ பைக்கம்]

பைக்கலம்

பைக்கலம் paikkalam, பெ. (n.)

   பச்சைக் குப்பி; green fask.

கள்ளினிரும் பைக்கலம். (மதுரைக்.228);

     [பை + கலம்]

பைக்கே

 பைக்கே paikā, பெ.(n.)

   பணம் (P.T.L.);; money.

     [T. paikam → த. பைக்கே.]

பைங்கண்

பைங்கண் paiṅgaṇ, பெ. (n.)

   1. குளிர்ந்த கண்; tender eye.

     ‘பைகண்ணன் புன் மயிரன் (இறை.1.பக்.7);

   2. பசியவுடம்பு; tenderbody.

     ‘பைங்கண் மாஅல்’ (பரிபா.3,82);

   3. சினத்தால் பசிய கண்; eye fuming with anger. (பரிபா.5,27);

   4. பச்சென்ற விடம்; fresh, green spot.

     “பைங்கட் புனத்த பைங்கூழ்.’ (குமர.பிர.நீதிநெறி.61);

     [பை + கண்]

பைங்கால் நிலம்

பைங்கால் நிலம் paiṅgālnilam, பெ, (n.)

   நன்செய்நிலம்; wet field.

     “பைங்கால் நிலத்தைப் பருமரக் காடென்று” (சரவண. பணவிடு.142

     [பைங்கால் + நிலம்]

பைங்கிணறு

பைங்கிணறு paiṅgiṇaṟu, பெ. (n.)

   குட்டை (S.II vii,41);; small pond.

     [பை + கிணறு]

 பைங்கிணறு paiṅgiṇaṟu, பெ. (n.)

   அரக்கோணம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Arakonam Taluk.

     [பகம்+கிணறு]

பைங்கிளி

பைங்கிளி paiṅgiḷi, பெ. (n.)

   1. பச்சைக்கிளி; parrot with green plumage.

பைங்கிளிப் பாய்கலை…கொற்றவை. (பு.வெ.1.20.);

   2. அழிகிய இளம் பெண்; young, beautiful lady.

     [பை + கிளி.]

பைங்குலைத்தாரு

பைங்குலைத்தாரு paiṅgulaittāru, பெ. (n.)

   இளநீர்க்குலை; cluster of tender coconet.

     ‘பத்திபட நிறைத்த பைங்குலைத் தாரும் (பெருங்22:176);.

     [பை + குலை + தாறு ]

பைங்குழி

 பைங்குழி paiṅguḻi, பெ. (n.)

   கருத்தங்கும் இடம்; womb (பிங்);

     [பை + குழி]

பைங்கூதாளம்

பைங்கூதாளம் paiṅātāḷam, பெ. (n.)

   பசிய தூதுவளை; green climbing bringan.

     “பைங்கூ தாளமும் வெண்பூஞ்சள்ளியும்”பெருங்2:12:22)

     [பை + கூதாளம்]

பைங்கூன்

 பைங்கூன் paiṅāṉ, பெ. (n.)

காவட்டம் புல்; (சங்.அக.); பார்க்க;see kảvatham-pul ctronesia grass.

     [பை + கூன்]

பைங்கூழ்

பைங்கூழ் paiṅāḻ, பெ. (n.)

   1. இளம்பயிர்; tender crops.

     “பைங்கூழ் களைகட் டதனெடு நேர் (குறள்.550);

   2. விளைநிலம்; cultivated land.

உமிழ்வோ டிருபுலனுஞ் சோரார் (ஆசாரக்.33);

   3. நோய்;(சது.);

 disease.

     [பை + கூழ்]

பைங்கேழ்க்கலிங்கம்

பைங்கேழ்க்கலிங்கம் paiṅāḻkkaliṅgam, பெ.(n.)

   பசியநிற ஆடை; green cloth.

     “பைங்கேழ்க் கலிங்கமும் பட்டுத் தூகம்’ (பெருங்.1:42,207);.

     [யை + கேழ் + கலிங்கம்]

பைங்கேழ்த்தாமம்

பைங்கேழ்த்தாமம் paiṅāḻttāmam, பெ.(n.)

   பசிய நிறமுடைய மாலை; green garland.

     ‘பைங்கேழ்த் தாமம் பக்கம் வளைகு'(பெருங்2:16145);

     [பை + கேழ் + தாமம்]

பைங்கொடி

பைங்கொடி paiṅgoḍi, பெ. (n.)

   பச்சிலைக் கொடிவகை; a fragrant creeper.

   பைங்கொடி நறைக்காய் (திருமுரு.190); பெண்; woman.

     [பை + கொடி]

பைசந்தி

பைசந்தி paisandi, பெ, (n.)

பைங்குழி பார்க்க(பிங்);;see painkuli.

     [பை + சந்து- பைசந்தி]

 பைசந்தி paisandi, பெ.(n.)

   1. நுரையீரலி லிருந்து எழும்பும் ஒருவித சத்தம்; sound from lungs.

   2. கருப்பந்தரிக்குமிடம்; womb;

 uterus (சா.அக.);.

பைசல்

பைசல் paisal, பெ.(n.)

   1. வழக்கு முதலிய வற்றின் தீர்மானம்; decree, judgment, decision, settlement of a quarrel, settlement of a debt.

   2. 1801ஆம் ஆண்டு சென்னைத் துரைத்தனத்தாராற் செய்யப்பட்ட நிலவரித் திட்டம்; original settlement, assessment fixed at the time of the original settlement, assessmnet fixed at the time of the original survey in Madras, generally about the year 1801.

   3. இறத்தல்; die.

     “ஆள் பைசல்” (உ.வ.);.

த.வ. தீர்வு

     [U. {} → த. பைசல்.]

பைசல்கம்மி

 பைசல்கம்மி paisalkammi, பெ.(n.)

   விளைவுக் குறைவால் ஏற்படும் வரிக்குறைப்பு; partial remission of revenue on account of scanty crop.

     [U. faisal+ → த. பைசல்கம்மி.]

பைசல்சாச்தி

 பைசல்சாச்தி paisalsāsti, பெ.(n.)

   கணக்குத் தீர்வைக்கு அதிகமாக தண்டப்படும் வரி; any payment levied over and above the {}.

     [U. faisal+{} → த. பைசல்சாச்தி]

பைசல்தீர்வை

 பைசல்தீர்வை paisaltīrvai, பெ.(n.)

   தீர்வை திட்டப்படுத்திய காலத்தில் ஏற்பட்ட நிலவரி; rate of assessment fixed on each field at the time of the first settlement.

     [U. faisal+ → த. பைசல்தீர்வை.]

பைசல்நாமா

 பைசல்நாமா paisalnāmā, பெ.(n.)

   எழுத்து மூலமான தீர்ப்பு; written order or award.

     [U. faisal → த. பைசல்நாமா.]

பைசல்புல்வரி

 பைசல்புல்வரி paisalpulvari, பெ.(n.)

   மேய்ச்சற் புல்லுக்கு இடும் தீர்வை; fixed grazing tax or cess.

     [U. faisal → த. பைசல்புல்வரி.]

பைசா

பைசா1 paicā, பெ.(n.)

   1. பை பார்க்க;see {}.

   2. காலணா; quarter anna.

   3. சில்லறை; copper change.

     [U. {} → த. பைசா.]

 பைசா2 paicā, பெ.(n.)

பைதா பார்க்க;see {}.

     [U. {} → த. பைசா.]

பைசாசசத்துவம்

பைசாசசத்துவம் paisāsasattuvam, பெ.(n.)

   பெண்டிரது பத்துசத்துவங்களுள் ஒன்று (கொக்கோ.4, 24);; a quality of woman, one of pattu-cattuvam.

     [U. {} → த. பைசாசசத்துவம்.]

பைசாசசுரம்

 பைசாசசுரம் paisāsasuram, பெ.(n.)

   ஒருவகைக் காய்ச்சல் நோய்; a kind of fever.

     [U. {} → த. பைசாச+சுரம்.]

பைசாசத்துத்தி

 பைசாசத்துத்தி paicācattutti, பெ.(n.)

   பேய்த்துத்தி; a kind of abutilon (சா.அக.);.

த.வ. காட்டுத்துத்தி

பைசாசத்தும்புலா

 பைசாசத்தும்புலா paicācattumbulā, பெ.(n.)

   பேய்த்தும்புலா; a plant (சா.அக.);

த.வ. காட்டுத்தும்புலா

     [பைசாசம்+தும்புலா.]

பைசாசத்தும்பை

 பைசாசத்தும்பை paicācattumbai, பெ.(n.)

   பேய்த்தும்பை; wild tumbai plant (சா.அக.);.

த.வ. காட்டுத் தும்பை

பைசாசத்தூரிதம்

 பைசாசத்தூரிதம் paicācaddūridam, பெ.(n.)

பேயூமத்தை பார்க்க;see {} (சா.அக.);.

த.வ. காட்டூமத்தை

பைசாசநிலை

பைசாசநிலை paicācanilai, பெ.(n.)

பைசாசம்1-2 பார்க்க;see paisasam1-2.

பைசாசநெல்

 பைசாசநெல் paicācanel, பெ.(n.)

   மலைநெல்; paddy grown in mountains (சா.அக.);.

த.வ. காட்டுநெல்

     [பைசாசம் + நெல்.]

பைசாசபூமி

 பைசாசபூமி paicācapūmi, பெ.(n.)

   தொன்மங்கள் கூறும் நிலங்களுளொன்று (அபி.சிந்.);; one of the mythological divisions of the world.

     [Skt. {}+ → த. பைசாசபூமி.]

பைசாசப்புணர்ச்சி

பைசாசப்புணர்ச்சி paicācappuṇarcci, பெ.(n.)

   1. பெண் தூங்கும்போது அல்லது மயங்கிக் கிடக்கும்போது புணர்தல்; having sexual connection with a woman while she is sleeping or un consiousness.

   2. வலக்காரமாய் அல்லது ஒப்புதலில்லாது கலவி செய்தல்; seducing a woman by force or without her consent.

   3. கொக்கோக 64 விளையாட்டுகளில் ஒன்று; one of the 64 postures of sexual intercourse with a woman as described in erectic science called kokkogam compiled by kokkogamuni (சா.அக.);.

த.வ. இயல்பலாத புணர்ச்சி, பெருந்திணை

     [Skt. paisasa → த. பைசாசம்+புணர்ச்சி.]

பைசாசமுள்ளி

 பைசாசமுள்ளி paicācamuḷḷi, பெ.(n.)

   காட்டுமுள்ளி; solanum lacquini (சா.அக.);.

     [பைசாசம் + முள்ளி.]

பைசாசம்

பைசாசம்1 paicācam, பெ.(n.)

   1. பேய்; devil, goblin.

   2. வில்லோர் நிலை நால் வகையுள் ஒரு காலை நிலையாக ஊன்றி ஒருகாலை மடக்கி நிற்கும் நிலை (பிங்.);; position of an archer in which one leg is held straight and the other bent, one of four {}.

   3. எண் வகை மணங்களுள் துயின்றாள், களித்தாள், மூத்தாள், இழிந்தவள் முதலிய மகளிரைச் சேரும் மணம்; a form of sexual dealing in which a man embraces a sleeping or intoxicated woman or a woman older than himself or of a lower caste as

 prevailing among the {}.

த.வ. பூதம்

     [U. {} → த. பைசாசம்.]

 பைசாசம்2 paicācam, பெ.(n.)

   1. இரும்பு (சங்.அக.);; iron.

   2. பேய்; devil. (சா.அக.);.

     [U. {} → த. பைசாசம்.]

பைசாசி

பைசாசி1 paicāci, பெ.(n.)

   1. வடதமிழ் எனப்பட்ட பிராகிருத மொழியின் கிளை மொழி (சி.சி.பாயி.2, மறைஞா.);;{}

 a prakrit dialect.

   2. சடாமாஞ்சி; spikenard.

   3. பெண் பிசாசு; she-goblin.

     [U. {} → த. பைசாசி.]

 பைசாசி2 paicāci, பெ.(n.)

   சடாமாஞ்சி; a kind of medicinal grass valerian or Indian spinard (சா.அக.);.

பைசாத்தும்புலி

 பைசாத்தும்புலி paicāttumbuli, பெ.(n.)

   தூம்பரவாலி; a plant (சா.அக.);.

பைசாரம்

பைசாரம் paicāram, பெ. (n.)

   இருப்பிட வட்டாரம்; locality.

     ‘கச்சிப்பேட்டுக் கீழைப் பைசாரத்து.

     [பிசாரம் → பைசாரம்]

 பைசாரம் paicāram, பெ.(n.)

   நாட்டுப் பகுதி; locality or neighbourhood.

     “கச்சிப் பேட்டுக் கீழைப் பைசாரத்து” (S.I.I.ii, 517);.

பைசார்

 பைசார் paicār, பெ.(n.)

   காலில் அணியும் சோடு (வின்.);; slippers, Indian shoes.

த.வ. அடிபுதை அரணம்

     [U. {} → த. பைசார்.]

பைசு

 பைசு paisu, பெ.(n.)

   பால் (சங்.அக.);; milk.

     [U. payas → த. பைசு.]

பைசுனம்

பைசுனம் paisuṉam, பெ. (n.)

   1. கருசத்தனம்; niserliness, niggardliness.

   2. புறங்கூனுகை; lackbiting. (சங்.அக.);

     [பிசுனம்→ பைகனம்]

 பைசுனம் paisuṉam, பெ.(n.)

   1. இவறற் றன்மை; miserliness, niggardliness.

   2. புறங்கூறுகை; back biting.

த.வ. ஈயாக்குணம்

     [U. {} → த. பைசுனம்.]

பைசுன்யம்

பைசுன்யம் paisuṉyam, பெ.(n.)

   இவறன்மை (உலோபம்);; miserliness.

     “பைசுன்ய பண்பினர்” (பாடு.28, அடியவர்);.

த.வ. இவறற்றன்மை

     [Skt. {} → த. பைசுன்யம்.]

பைஞ்சாய்

பைஞ்சாய் paiñjāy, பெ. (n.)

பஞ்சாய்’ பார்க்க;see panjay.

பைஞ்சாய்ப் பாவை வீன்றனென் யானே (ஐங்குறு.155);

     [பை + சாய்]

பைஞ்ஞணம்

பைஞ்ஞணம் paiññaṇam, பெ. (n.)

   புதிய இறைச்சி; fresh meat.

பைஞ்ஞரினம் பெருத்த பசுவெள் ளமலை (புறநா.177);

     [பை + நினம் → குதினம் → பைஞ்ஞநினம்]

பைஞ்ஞல்

 பைஞ்ஞல் paiññal, பெ. (n.)

பைஞ்ஞீலம் (திவா); பார்க்க;see pai-n-filam.

     [பைஞ்ஞீலம் → பைஞ்ஞல் ]

பைஞ்ஞீலம்

பைஞ்ஞீலம் paiññīlam, பெ. (n.)

பைஞ்ஞீலம் (சூடா); பார்க்க;see pai-i-nilam.

 பைஞ்ஞீலம் paiññīlam,  greenish sapphire (யாழ்.அக.)

   2. வாழைவகை; a bpecies of plantain,

     [பை + குரீலம்]

பைஞ்ஞ்லி

 பைஞ்ஞ்லி paiññli, பெ. (n.)

பைஞ்ஞலம் பார்க்க,see pain-nilam (பிங்.);

     [பை + குதிலி]

பைதலங்கடும்பு

பைதலங்கடும்பு paidalaṅgaḍumbu, பெ .(n.)

பசி துன்பமுடைய சுற்றம்

 neighbour who has hungry.

     ‘விருந்தலும் உண்டென பைதலங்கடும்பே” (புறநா.139);.

     [ பை + தலம் + கடும்பு]

பைதல்

பைதல் paidal, பெ.(n.)

   1. இளையது; that which is young or small.

     “பைதல் வெண்பிறை (தேவா.628,5);

     ‘சிறுகிளிப் பைதலே (திவ்.திருவாய்,9.5.6);

   2. சிறுவன்; boy.

பைதலை யித்தனை பொழுது கொண் டிருப்பதோ (கம்பரா. பிணிவிட். 2);

   3. துன்பம்,

 sorrow, affliction.

பைதலுழபப் தெவன் (குறள்.1172);

   4. குளிர்; cold, chilliness.

     “பனிப்படு பைதல்” (பரிபா.11.75);

     [பை→பைதல்]

பைதா

 பைதா paitā, பெ. (n.)

   வண்டிச்சக்கரம்; wheel of a cart.

     [வை→வையா→ வைதா → பைதா]

 பைதா paitā, பெ.(n.)

   வண்டிச்சக்கரம் (இ.வ.);; wheel of a cart.

     [U. {} → த. பைதா.]

பைதாவடை-த்தல்

 பைதாவடை-த்தல் paitāvaḍaittal, செ.கு.வி. (vii.)

   வண்டிச்சக்கரத்தை அச்சில் கோத்தல்(நாஞ்);; to fit the weel in the axle of aCart.

     [பைதா + அடை→த்தல்]

பைதாவரைத்தல்

 பைதாவரைத்தல் paitāvaraittal, பெ. (n.)

   வண்டிக்கூட்டில் சக்கரம் உரககை; rubbing of the weel against the body of the cart.

     [பைதா + அரைத்தல்]

பைதிரம்

பைதிரம் paidiram, பெ. (n.)

   நாடு; country, district.

     ‘வளனறு பைதிரம் (பதிற்றுப்.1918);

     [பை → பைதிரம்]

பைதிருதி

 பைதிருதி paidirudi, பெ.(n.)

   கொடிச் சம்பங்கி; sampac creeper (சா.அக.);.

பைது

பைது paidu, பெ.(n.)

   1. பசுமை; greenness, freshness.

     ‘நிலம் பைதற்ற புலங்கெடு காலையும் (பதிற்றுப்.23);

   2. ஈரம்; mosture, dampness.

நிலம் பைதறச் செல்கதிர் ஞாயிறு செயிர் சினஞ் சொரிதலின் (கலித்.20);

     [யை – பைது]

பைத்தம்

பைத்தம் paittam, பெ. (n.)

   1. கிறுக்கு; Insanity, mania, craziness.

   2. மூட்த்தனம்

 folly.

     [பித்தம் → பைத்தம்]

பைத்தல்

பைத்தல் paittal, பெ (n.)

   1. பசுமை,

 green.

   2. சினம்:

 angly.

     [பை → பைத்தல்]

பைத்தியக்காரத்தனம்

 பைத்தியக்காரத்தனம் paittiyakkārattaṉam, பெ.(n.)

   மூடத்தனம்; the state of being imbecile (சா.அக.);.

பைத்தியக்காரன்

 பைத்தியக்காரன் paittiyakkāraṉ, பெ.(n.)

   பித்தம் பிடித்தவன்; a mad or insane man (சா.அக.);.

த.வ. கோட்டி

பைத்தியங்காரி

 பைத்தியங்காரி paittiyaṅgāri, பெ.(n.)

   புகையிலை; tobacco (சா.அக.);.

பைத்தியச்சாலை

 பைத்தியச்சாலை paittiyaccālai, பெ.(n.)

   பித்தர்சாலை; dark house (சா.அக.);.

     [பைத்தியம் + சாலை.]

பைத்தியச்சுரம்

 பைத்தியச்சுரம் paittiyaccuram, பெ.(n.)

   பித்தத்தினால் வெறியையுண்டாக்குமோர் வகைக் காய்ச்சல்; a kind of fever brought about by excess of bile humour causing perplexity of mind or madness which is due to the billious affection (சா.அக.);.

     [பைத்தியம் + சுரம்.]

பைத்தியநாடி

பைத்தியநாடி paittiyanāṭi, பெ.(n.)

   1. பித்தநாடி; pulse indicating the bile humour; bilious condition indicated by pulsation.

   2. கோட்டிக்காரரின் நாடி நடை; the pulsation indicating insanity (சா.அக.);.

     [பைத்தியம் + நாடி.]

பைத்தியநீக்கி

 பைத்தியநீக்கி paittiyanīkki, பெ.(n.)

   கோட்டியை நீக்கு மூலிகைகள், மிளகு, சித்திரத்தை, கோட்டம், அதிமதுரம், கிரந்திநாகம், விலாமிச்ச வேர், சீரகம், காட்டுச் சீரகம், பிளப்புச் சீரகம், கொத்துமல்லி, செங்கடுகு, வெண் சிவதை வேர், குங்குமப்பூ, அட்டுப்பு, கல்லுப்பு; drug that alleviate insanity (சா.அக.);.

     [பைத்தியம் + நீக்கி.]

பைத்தியன்

 பைத்தியன் paittiyaṉ, பெ.(n.)

   கோட்டிக்காரன்; madman.

த.வ. கோட்டி

     [Skt. paittiyam → த. பைத்தியன்.]

பைத்தியப்புலப்பம்

 பைத்தியப்புலப்பம் paittiyappulappam, பெ.(n.)

   வெறிப்பிதற்றலான மூளைக் கோளாறு; delirium (சா.அக.);.

த.வ. வெறிப்புலம்பல்

     [பைத்தியம் + புலப்பம்.]

பைத்தியப்புலம்பல்

 பைத்தியப்புலம்பல் paittiyappulambal, பெ.(n.)

   பிதற்றல்; raving (சா.அக.);.

     [பைத்தியம் + புலம்பல்.]

பைத்தியமான

பைத்தியமான paittiyamāṉa, பெ.எ. (adj.)

   1. பித்துக்கொண்ட; rabid.

   2 பைத்தியங் கொண்ட; mad (சா.அக.);.

பைத்தியமிறக்குவோன்

 பைத்தியமிறக்குவோன் paittiyamiṟakkuvōṉ, பெ.(n.)

   பைத்திய நோயைத் தீர்ப்போன்; a specialist in the treatment of insanity – Alienist (சா.அக.);.

     [பைத்தியம் + இறக்குவோன்.]

பைத்தியமிறங்கல்

 பைத்தியமிறங்கல் paittiyamiṟaṅgal, பெ.(n.)

   பித்தம் குறைதல்; reduction of bile humour;

 reduction of madness (சா.அக.);.

     [பைத்தியம் + இறங்கல்.]

பைத்தியமேகம்

 பைத்தியமேகம் paittiyamēkam, பெ.(n.)

   பித்தமேகம்; mega disease due to vitiation of bile humour (சா.அக.);.

     [பைத்தியம் + மேகம்.]

பைத்தியம்

 பைத்தியம் paittiyam, பெ.(n.)

   பித்தமானது தலையின் மேலேறி செருக்கை (அகங் காரத்தை); எழுப்பு வதினால் அறிவுமயக்கம் (பிரமை); தோன்றி மனம்விட்டுக் கூத்தாடி வெளிவந்து பிசாசு கொண்டவன்போல் திரியும் ஒரு வகை நோய்; a mental affection causing a disordered intelect and furiousness due to action of bile entering the brain (சா.அக.);.

த.வ. மனநோய், தெரள்

     [Skt. paittiya → த. பைத்தியம்.]

பைத்தியரோகம்

பைத்தியரோகம் paittiyarōkam, பெ.(n.)

   1. மனநோய், கோட்டி; a disease, lunacy, insanity and other mental disorders are due to want of mental equilibrium.

   2. பித்த மயக்கம்; giddiness.

   3. தலைசுற்றல்; vertigo (சா.அக.);.

த.வ. மனநோய், தெரள்

பைத்தியவிகாரம்

 பைத்தியவிகாரம் paittiyavikāram, பெ.(n.)

   பித்தத்தால் அடையும் மாறுதல்; change in attitude and character due to insanity (சா.அக.);.

த.வ. வெறிமாற்றம்

பைத்து

 பைத்து paittu, பெ. (n.)

பைது பார்க்க (திவா.);; See paidu.

     [பசுமைத்து → பைத்து]

பைந்தார்

பைந்தார் paindār, பெ. (n.)

   செவ்விமாலை; garland of fresh flowers.

     “பனிமலர்ப் பைந்தார் (பு.வெ.91);

     [பை +தார்]

பைந்தினை

பைந்தினை paindiṉai, பெ. (n.)

   1. தினை (பிங்.); பார்க்க;seetinaiitalian milet.

   2. கருந்தினை (மலை); பார்க்கsee Karu. n-tipai.

 black Intalian millet

     [பை +திணை]

பைந்து

பைந்து paindu, பெ. (n.)

   பந்து; ball.

தன்மலர் நறுபைந் துழறிந் துருட்டா (பெருங்மகத864);

பைந்தொடி

பைந்தொடி paindoḍi, பெ. (n.)

   பொன் வளையல்; golden bracelet.

     “பைந்தொடி சோரும்” (குறள்.1234);

   2. பெண்; with golden bracelet.

     “உடம்பா டெனவறி பைந்தொடியே” (வீரசோயாப்.18);

     [பை + தொடி]

பைந்நாகம்

பைந்நாகம் painnākam, பெ. (n.)

   1. நாகப்பாம்பு:

 cobra, as hooded.

பைந்நாகப் பாய்சுருட்டிக்கொள் (பெருந்தொ.1875);

   2. பன்னாங்கு பார்க்க;see pananku topcover, as of a palanquin.

திருப்பல்லக்குப் பைந்நாக முதலானவை (கோயிலொ.94);

     [பை +நாகம்]

பைபிள்

 பைபிள் baibiḷ, பெ.(n.)

   கிறித்தவர் வேதாகமம்; bible.

     [E. bible → த. பைபிள்.]

பைபீலம்

பைபீலம் paipīlam, பெ. (n.)

   எறும்பு; ant. (யாழ்.அக.);

 பைபீலம்1 paipīlam, பெ.(n.)

   எறும்பு (யாழ்.அக.);; ant.

     [Skt. {} → த. பைபீலம்.]

 பைபீலம்2 paipīlam, பெ.(n.)

   இரும்பு; iron (சா.அக.);.

பைபீலவாதம்

பைபீலவாதம்1 paipīlavātam, பெ.(n.)

   அறுபத்து நாலு கலையுள் எறும்பு முதலிய உயிரிகளின் மொழிகளை அறியும் கலை (யாழ்.அக.);; the art of upwards one of {}-kalai.

     [Skt. pai-pila-{} → த. பைபீலவாதம்.]

 பைபீலவாதம்2 paipīlavātam, பெ.(n.)

   பீலுவாதம்; a system of meta physics.

     [Skt. {} → த. பைபீலவாதம்.]

பைபீலிகாவாதம்

பைபீலிகாவாதம் paipīlikāvātam, பெ.(n.)

பைபீலவாதம்1 பார்க்க;see {}.

     [Skt. {} → த. பைபீலிகாவாதம்.]

பைபீலிகை

 பைபீலிகை paipīligai, பெ. (n.)

   எறும்பு; ant (யாழ்.அக.);

 பைபீலிகை paipīligai, பெ.(n.)

   எறும்பு (யாழ்.அக.);; ant.

     [Skt. {} → த. பைபீலிகை.]

பைப்பய

பைப்பய paippaya, கு.வி.எ. (adv.)

   மெல்லமெல்ல; slowly, softly, gently.

காம்ம பைப்பயக் கழிய’ (சீவக.2760);

     [பையப்பைய-பைப்பய]

பைமறி

பைமறி paimaṟi, பெ. (n.)

   பையின் உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்புகை (மணிமே.அரும்.பக்,504);; turning a bag inside Out:

     [யை + மறி]

பைமாக

பைமாக paimāka, பெ. (n.)

   19-ஆம் நூற்றாண்டில் ஆங்கில அரசால் இந்தியாவில் செய்யப்பட்ட நிலவளவு; land measuremen made early in the nineteenth centurey by the british in India.

பைமாசு

பைமாசு paimācu, பெ.(n.)

   19ஆம் நூற் றாண்டில் ஆங்கிலேயர்களால் இந்தியா விற் செய்யப்பட்ட நிலவளவு; land measure-ment made early in the nineteenth century by the British in India.

     [U. {} → த. பைமாசு.]

பைமாசுதார்

 பைமாசுதார் paimācutār, பெ.(n.)

   நிலவளவு செய்யும் அலுவலர்; surveyor.

     [U. {} → த. பைமாசுதார்.]

பைமாத்தார்

 பைமாத்தார் paimāttār, பெ. (n.)

   நிலஅளவு செய்யும் ஊழியர்; surveyor.

பைமூலவாதம்

பைமூலவாதம் paimūlavātam, பெ.(n.)

   1. எறும்புகளின் பேச்சறிதல்; a science studying the language of ants.

   2. பிபீலவாதம்; a system of philosophy amongst ancients (similar to Epicurean philosophy); about the theory of atoms and atomic nature (சா.அக.);.

பைமை

பைமை paimai, பெ. (n.)

பைம்மை பார்க்க; See Dammar (w.);.

     [பை + பைமை]

 பைமை paimai, பெ. (n.)

பைம்மை பார்க்க;see palmmai.2 (W.);.

பைம்பல்

பைம்பல் paimbal, பெ. (n.)

   1. பம்பல்”பார்க்க;joviality.

   2. பம்பல் பார்க்க;luxuriance.

     [பம்பல் → பைம்பல்]

பைம்பூண்

பைம்பூண் paimbūṇ, பெ. (n.)

பசும்பொன்னாற் செய்யப்பட்ட அணி,

 ornament made of fine gold:

பைம்பூ ணடல் வேந்தன் (பு.வெ.8,1);

     [பை + பூண்]

பைம்பொன்

பைம்பொன் paimboṉ, பெ. (n.)

   _1, பகம்பொன்; fine gold.

பைம்பொன் செய்ஞ்ஞரும் (மணிமே.28,36);

   2. மேருமலை; mt meru (அக.நி.);

     [பை + பொன்]

பைம்மறி-த்தல்

பைம்மறி-த்தல் paimmaṟittal, செ.குன்றாவி (v.t.)

   1. உட்புறத்தை வெளிப் புறமாகத் திருப்புதல்; to turn a thing inside out, as a bag.

பைம்மறியாப் பார்க்கப் படும்’ (நாலடி.42);

   2. பையின் வாயை மூடுதல்; to close the mouth of a bag.

     ‘பைம்மறீத் தியற்றியன்ன……..குரம்பை (தேவா.632,8);

     [பை மறி-]

பைம்மை

 பைம்மை paimmai, பெ. (n.)

   கன்னிமடத்தில் சேர்ந்து றையும் பெண்துறவி;     [பை + அம்மை]

பைம்மை’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

பைய

பைய paiya, கு.வி.எ. (adv.)

   மெல்ல; by degrees slowly, softly, gently.

     “பைய நகும்” குறள். 1098)

 பைய paiya, கு.வி.எ. (adv.)

   மெல்ல; by degrees, slowly, softly.

     “பையநகும்’ (குறள்.1098);

     [பை + பைய]

பையன்

பையன் paiyaṉ, பெ. (n.)

   1. பையல் பார்க்க;see paiya.

   2. மகன் (கொ.வ.);; son.

     [பை→பையல் → பையன்]

பையம்

பையம் paiyam, பெ.(n.)

   1. கூடை; basket.

   2. கோரை பார்க்க;see kórai, sedge.

     [வையம் → பையம்]

வையம் = வட்டமானது.

பையர

பையர paiyara, பெ. (n.)

பையரவு பார்க்க:see pai-y-aravu.

     ‘பையர விழுங்கப்பட்ட…. மதியம்’ (சீவக.1540);

     [பை + அர]

பையரவு

பையரவு paiyaravu, பெ. (n.)

   நச்சுப் பையையுடைய நாகம்; hooded cobra.

பையர வலகுலார்த முள்ளமும் பளிங்கும்போல’ (கம்பராமிதிலை.16);

     [பை + அரவு]

பையல்

பையல் paiyal, பெ. (n.)

   1. சிறுவன்; boy, little, fellow.

அளிய னம்பைய லென்னார்’ (திவ்.திருமாலை.37);

   2. தகுதியற்றவன்; unworthy, mean fellow.

அப்பையல்’ அதுதனக்கு எளிவரவாக நினைத்திருக்குமே (ஈடு,3,6.ப்ர.);

     [பை→பையல்] மு.தா.பக்.45

பையா-த்தல்

பையா-த்தல் paiyāttal, செ.கு.வி. (v.i.)

   1. வருந்துதல்; to be distressed, to suffer pain.

     ‘அரவம் வைகிக் கேட்டுப் பையாந்திசினே’ (நற்.144);

   2. அச்சந் தோற்றுதல் ; to show signs of fear.

     ‘பையாக்க விழிக்கத் தொடங்கினான்’ (ஈடு,5,10,3);.

     [பை→ பையா → பையாத்தல்]

பையாப்பு

பையாப்பு paiyāppu, பெ. (n.)

   துன்பம்; distress, suffering.

அதனால் ‘பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை (புறநா.221,உரை.); ‘பையாப் போடு பசிகாட்டி’ (கலிங்:557);

     [யை → பையா → பையாப்பு]

பையுள்

பையுள் paiyuḷ, பெ. (n.)

   1. நோய்;(தொல்.சொல்,341);

 disease.

   2. துன்பம்;(திவா.);; suffering.

மெல்லிய நெஞ்சு பையுள் துர (கலித்.137,8);

   3. சிறுமை (சூடா);; poverty, adversity.

   4. மயக்கம்;(திருக்கோ.19, உரை.);

 confusion.

     [பை→ பையுள்]

பையுள்திறம்

 பையுள்திறம் paiyuḷtiṟam, பெ. (n.)

   பாலைப் பண்ணின் உட்பிரிவாகிய திறப் பண்களில் ஒன்று; a melody series of pāla tune.

     [பையுள்[வருத்தம்]+திறம்]

பாணர் பாலைப்பண்ணில் பையுள்திறம் பாடி னால் செல்வக் கடுங்கோழிவாழியாதன் மிக விரும்பிக் கேட்பான். கனவோ என மருளும் வண்ணம்கொடை யளிப்பான் எனப் பதிற்றுப்பத்து கூறுகிறது.

பையெனல்

பையெனல் paiyeṉal, பெ. (n.)

   1. மெதுவாதற்குறிப்பு; being slow or gentle.

     ‘கையிற் சுட்டிப் பையென வெண்ணி’ (புறநா.257);

   2. ஒளிமழுங்குதற்குறிப்பு:

 being dim, dul:

     ‘பாடுநர் கடும்பும் பையென் றனவே (புறநா.238);

   3. வருந்தற் குறிப்பு

 being distressed.

     ‘பையென்ற நெஞ்சத்தேம்” (கலித்.118);

     [பை + எனல்]

பையோடதி

 பையோடதி paiyōṭadi, பெ. (n.)

பச்சைக் கொடி;(தைலவ.தைல.);

 green creeper.

பையோலை

பையோலை paiyōlai, பெ. (n.)

   பச்சோலை; green ola.

     ‘பனைப் பையோலை’ (திருவாலவா.27,68);

     [பை + ஒலை]

பைரவன்

பைரவன் pairavaṉ, பெ.(n.)

   1. சிவத் திருமேனிகளுள் ஒருவரான வைரவக் கடவுள்; a manifestation of Siva.

   2. நிசாதனக்கும் இழிகுலப் (சூத்திரப்); பெண்ணுக்கும் பிறந் தவன்; man born of a {} and a {} woman.

     “பின்னவர்மாது நிடாதனைப் புணரப் பிறந்தவன் பைரவனென்பான்” (சூத.சிவமான். 12, 31);.

     [Skt. bhairava → த. பைரவன்.]

பைரவமாத்திரை

பைரவமாத்திரை pairavamāttirai, பெ. (n.)

   ஒருவகை மருந்துக்குளிகை (பதார்த்த:1209);; a medicinal pill.

பைரவம்

பைரவம் pairavam, பெ.(n.)

   1. கொடுமைத் தன்மை (வின்.);; terribleness.

   2. அச்சம் (வின்.);; dread, awe, fear.

   3. சிவசமய வகை; a subdivision of Saiva religion.

   4. செவ்வழியாழ்த் திறங்களுள் ஒன்று (பிங்.);; an ancient secondary melody-type of {} class.

     [Skt. bhairava → த. பைரவம்.]

பைரவரசம்

 பைரவரசம் pairavarasam, பெ. (n.)

   இதளியகூட்டிச் செய்யும் மருந்துவகை; a medicine prepared with mercury.

பைரவி

பைரவி pairavi, பெ.(n.)

   1. கொற்றவை;{}.

     “பைரவி யகம்படியரே” (தக்கயாகப். 431);.

   2. ஒரு வகைப்பண்; a specific melody type (பரத. இராக.56);.

த.வ. காளி

     [Skt. bhairavi → த. பைரவி.]

பைராகி

 பைராகி pairāki, பெ.(n.)

   வடநாட்டுத் துறவி; asceticpilgrim from North India.

த.வ. துறவி

     [U. {} → த. பைராகி.]

பைரி

 பைரி pairi, பெ. (n.)

   இராசாளி வகை; peregrine falcon.

     [வைரி → பைரி ]

 பைரி pairi, பெ.(n.)

   இராசாளி வகை; peregrine falcon, falco peregrinus.

     [U. bhairij → த. பைரி.]

பைல்வான்

 பைல்வான் pailvāṉ, பெ.(n.)

   மற்போர் செய்வோன்; athlete, wrestler, pugilist.

த.வ. மற்போராளன்

     [U. {} → த. பைல்வான்.]

பைவலசா

 பைவலசா paivalacā, பெ. (n.)

   திருத்தணி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruttani Taluk.

     [பைச+வலசு]

பைவாதல் பைவருதம்

பைவாதல் பைவருதம் paivādalpaivarudam, செ.கு.வி. (v.i.)

   துன்புறுத்தல்; to be distressed.

     ‘பைவருங் கேளிரும் பதியும் கதறமெய் விரும்போது” கந்தரலங்.84