தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு 31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி
நௌகரி naugari, பெ.(n.)
வேலை; service. (C.G.);.
[U. naukari → த. நெளகரி]
நௌபத்தோமம் naubattōmam, பெ. (n.)
குரோசாணி ஓமம்; Khorassan ajwaun common hennane, Hyoscyamus niger. (சா.அக.);.