தலைசொல் | பொருள் |
---|---|
ண | ணṇa, ணகர மெய்யும் அகர உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{‘a’.} [ண் + அ – ண] |
ணா | ணாṇā, ணகர மெய்யும் ஆகார உயிரரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{“ā’.} [ண் + ஆ – ணா] |
ணி | ணிṇi, ணகர மெய்யும் இகர உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{‘i’.} [ண் + இ – ணி] ணிṇi, ணகர மெய்யும் ஈகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{T’.} [ண் + ஈ – னி] |
ணு | ணுṇu, ணகர மெய்யும் உகர உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{‘u’.} [ண் + உ – ணு] |
ணூ | ணூṇū, ணகர மெய்யும் ஊகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{‘u’.} [ண் + ஊ ணூ] |
ணெ | ணெīe, ணகர மெய்யும் எகர உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{‘e’.} [ண் + எ – ணெ] |
ணெள | ணெளīeḷa, ணகர மெய்யும் ஒளகார உயிரு சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{‘au’.} [ண் + ஔ_- ணௌ] |
ணே | ணேṇē, ணகர மெய்யும் ஏகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{‘e’.} [[ண் + ஏ – ணே] |
ணை | ணைṇai, ணகர மெய்யும் ஐகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{‘ai’.} [ண் + ஐ – ணை] |
ணொ | ணொṇo, ணகர மெய்யும் ஒகர உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{‘o’.} [ண் + ஒ – ணொ] |
ணோ | ணோṇō, ணகர மெய்யும் ஓகார உயிரு சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘n’} and{‘5’.} [ண் + ஒ – ணோ] |
ண் | ண்ṇ, தமிழ் நெடுங்கணக்கின் மெய்யெழுத்துகளுள் ஆறாவது மெல்லெழுத்து; the sixth consonant, being the cerebral nasal. [ட் + ஈ – டீ.] |