தலைசொல் | பொருள் |
---|---|
ட | டṭa, டகர மெய்யெழுத்தும் அகர உயிரரெழுத்தும் சேர்நது பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘t/d’} and{‘a } [ட் + அ – ட.] மொழியிடையில் இரட்டித்து வரும் பொழுது ஒலிப்பில்லா ஒலியாக ஒலிக்கப்படும். எ.டு. கட்டம், பட்டம். மொழியிடையில் தனித்து வரும்பொது ஒலிப்பு ஒலியாக வரும். எடு, படம், இடம் டா |
டா | டாṭā, டகர மெய்யும் ஆகார உயிரும்சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘sq”} and{‘a’.} [ட் + ஆ – டா.] |
டி | டிṭi, டகரமெய்யும் இகர உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘sq.} and{‘i’.} [ட் + இ – டி.] |
டீ | டீṭī, டகரமெய்யும் ஈகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘Vd} and{T.} [ட் + ஈ – டீ] |
டு | டுṭu, டகரமெய்யும் உகர உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘p/d”} and{‘u’,} [ட் + உ – டு.] |
டூ | டூṭū, டகர மெய்யும் ஊகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘psd’} and{‘u’.} [ட் + ஊ – டூ.] |
டெ | டெṭe, டகரமெய்யும் எகர உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{”d’} and{‘c’.} [ட் + எ – டெ.] |
டெள | டெளṭeḷa, .டகரமெய்யும் ஒளகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘psd’} and{‘au’.} [ட் + ஔ – டௌ.] |
டே | டேṭē, டகரமெய்யும் ஏகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘g/d”} and{“è’.} [ட் + ஏ – டே.] |
டை | டைṭai, டகரமெய்யும் ஐகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘Ud’} and{‘ai’.} [ட் + ஐ- டை.] |
டொ | டொṭo, டகரமெய்யும் ஒகர உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{“!/d”} and{‘o’.} I [ட் + ஒ – டொ.] |
டோ | டோṭō, டகரமெய்யும் ஒகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘psd’} and{“o”.} [ட் + ஒ – டோ.] |
ட் | ட்ṭ, தமிழ்நெடுங்கணக்கின் ஐந்தாவதாகிய வல்லின மெய்யெழுத்து; the fifth consonant, being the cerebral stop. ட |