தலைசொல் | பொருள் |
---|---|
ஞ் | ஞ்ñ, பெ. (n.) தமிழ் நெடுங்கணக்கில், நான்காவதும் இடையண்ண ஒலிப்புடையதுமான மெல்லின இரண்டாம் மெய்யெழுத்து; the fourth consonant being the palatal nasal. ஞ ஞ I {a} தமிழ் நெடுங்கணிக்கில், ‘ஞ’ ‘கர மெய்யொலியும் ‘அ”’ கர உயிரொலியும் சேர்ந்த உயிர்மெய் யெழுத்து; the compound of {fi} and a, palatal naral. [ஞ் + அ – ஞ] |