தலைசொல் | பொருள் |
---|---|
ஞோ | ஞோñō, ‘ஞ’ என்ற மெய்யொலியும் ‘ஒ’ என்ற உயிரொலியும் சேர்ந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘fi’} and{‘6’.} I [ஞ் + ஒ – ஞோ] |
ஞோள்கல் | ஞோள்கல்ñōḷkal, பெ. (n.) 1. இளைத்தல்; becoming weak. 2. குறைவுபடுதல்; being diminished. 3. மெலிதல்; emaciation (சா.அக.);. ஞெள |