தலைசொல் | பொருள் |
---|---|
ஞை | ஞைñai, ‘ஞ்’ என்ற மெய்யொலியும் ‘ஐ’ என்ற உயிர்க்கூட்டொலியும் சேர்ந்த உயிர் மெய்யெழுத்து; the syllable formed by adding the diphthong{‘ai’} to the consonant{‘ii’.} [ஞ் + ஐ – ஞை] |
ஞைஞையெனல் | ஞைஞையெனல்ñaiñaiyeṉal, பெ. (n.) 1. இகழ்ச்சிக் குறிப்பு (வின்.);; onom. Expr. of ridiculing, mocking with the sound {fiai;} 2. கெஞ்சுதற்குறிப்பு (இ.வ.);; cringing, beseeching. 3. அழுதற்குறிப்பு (இ.வ.);; whining, as a child. [நைதை → ஞைஞை + எனல்] |