தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு 31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி
சௌடு cauḍu, பெ. (n.)
1. உவர்மண்; fuller’s earth.
2. வண்டல்; sediment.
[சவடு → சௌடு