தலைசொல் | பொருள் |
---|---|
ஙூ | ஙூṅū, பெ.(n.) ஙகர ஒற்று முன்னும் ஊகாரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய்யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + ஊ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language. [ங் + ஊ → ஙூ.] |