தலைசொல் | பொருள் |
---|---|
ஙீ | ஙீṅī, பெ.(n.) ஙகர ஒற்று முன்னும் ஈகாரவுயிர் பின்னுமாகப் பலுக்கப்படும் மெல்லின உயிர்மெய் யெழுத்தாகிய சார்பெழுத்து; the compound of ங் + ஈ, velar nasal vowel consonant being one among the secondary alphabets of the Tamil language. [ங் + ஈ → ஙீ.] |