தலைசொல் | பொருள் |
---|---|
ஔத்தமர்ணிகம் | ஔத்தமர்ணிகம் auttamarṇigam, பெ. (n.) வட்டியோடு தருவதாக வாங்கிய பணம்; money borrowed on interest (சுக்கிரநீதி. 96);. [Skt. auttamarnika → த. ஒளத்தமர்ணிகம்.] |
ஔபாதிகம் | ஔபாதிகம் aupātigam, பெ. (n.) கடமை தொடர்பானது (சி.சி.2, 1, ஞானப்.);; that which is limited by particular conditions which are valid under particular supposition. [Skt. aupadhika → த. ஔபாதிகம்.] |