ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
மென்புலம் | மென்புலம் – (பெ) 1. நெய்தல் நிலம், coastal tract |
மெய் | மெய் – (பெ) 1. உடல், body |
மெய்ப்படு | மெய்ப்படு – (வி) 1. தெய்வம் அல்லது ஆவியால் பற்றப்படு, be possessed, as by a deity or a spirit |
மெய்ப்பை | மெய்ப்பை – (பெ) சட்டை, shirt, cloak |
மெய்ம்மற | மெய்ம்மற – (வி) 1. உடம்பைத்துற, leave the body அவர் தம் உடலைக் கைவிட்டு உயிர்கொண்டு துறக்கம் புகுந்து வாழலுற்றார் என்றற்கு “மெய்ம்மறந்த வாழ்ச்சி” |
மெய்ம்மறை | மெய்ம்மறை – (பெ) மெய்புகுகருவி, கவசம், coat-of-mail, armour நோன்பு புரி தட கை சான்றோர் மெய்ம்மறை – பதி 14/12 குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை – பதி 21/24 வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8,9 ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/11,12 வில்லோர் மெய்ம்மறை – பதி 59/9 வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ – பதி 65/5 புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை – பதி 73/12 எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை – பதி 90/27 |
மெய்யாப்பு | மெய்யாப்பு – (பெ) மகளிர் மெய்யில் அணியும் ஆடை, a shirt like dress worn by women |
மெலிகோல் | மெலிகோல் – (பெ) கொடுங்கோல், Rod of tyranny |
மெல்கிடு | மெல்கிடு – (வி) அசைபோடு, chew the cud |
மெல்கு | மெல்கு – (வி) மெல்லு, chew, masticate கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை |
மெல்லம்புலம்பன் | மெல்லம்புலம்பன் – (பெ) நெய்தல்நிலத் தலைவன், Chief of a maritime tract; |
மெழுகு | மெழுகு – 1. (வி) 1. சாணம் கலந்த நீரால் பூசு, smear the floor with cow-dung water பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298 |
மெழுக்கம் | மெழுக்கம் – (பெ) சாணத்தால் மெழுகப்பட்ட இடம், |
மெழுக்கு | மெழுக்கு – (பெ) சாணத்தால் மெழுகுதல், smearing Ground or floor with cow-dung water |