ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
பை | பை – 1. (வி) (பாம்பு)படமெடு, spread the hood as a cobra |
பைஇ | பைஇ – (வி.அ) மெல்ல, மெதுவாக, slowly |
பைஞ்சாய் | பைஞ்சாய் – (பெ) பஞ்சாய், ஒரு கோரைப்புல் வகை, A grass, cyperus rotundus tuberosus பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5 அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன |
பைஞ்சேறு | பைஞ்சேறு – (பெ) கரைத்த (பசுவின்) சாணம், cow-dung made into semi solid form for smearing on the floor |
பைஞ்ஞிலம் | பைஞ்ஞிலம் – (பெ) மனித இனம், mankind, human race உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி – பதி 31/6 ஞிலம் = நிலம் என்பது ஆகுபெயராய் மக்கள்தொகுதியை உணர்த்தியது. |
பைதரு(தல்) | பைதரு(தல்) – (வி) துன்புறு(தல்), be in distress |
பைதலன் | பைதலன் – (பெ) துன்புற்றவன், வருத்தப்படுகிறவன், one who is in sorrow(third person singular) |
பைதலம் | பைதலம் – (பெ) துன்பம் உடையேம், one who is in sorrow(first person plural) |
பைதலேன் | பைதலேன் – (பெ) துன்பம் உடையேன், one who is in sorrow(first person singular) |
பைதலை | பைதலை – (பெ) துன்பம் உடையவன்/ள், one who is in sorrow (addressed as a second person singular) |
பைதல் | பைதல் – (பெ) 1. இளமையானது, that which is young and tender |
பைதிரம் | பைதிரம் – (பெ) நாடு, நிலப்பகுதி, country, province வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய |
பைது | பைது – (பெ) 1. ஈரம், ஈரப்பசை, moisture, dampness |
பைபய | பைபய – (வி.அ) மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக, இலேசாக, slowly, softly, gently பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ |
பைப்பய | பைப்பய – (வி.அ) மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக, slowly, எள் அற இயற்றிய நிழல்காண் மண்டிலத்து |
பைம் | பைம் – (பெ.அ) 1. பசிய, பசுமையான, பச்சை நிறமுள்ள, green இது என் பைங்கிளி எடுத்த பைம் கிளி – ஐங் 375/2 குவளை பைம் சுனை பருகி – புறம் 132/5 படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின் – நற் 173/8 சில விலங்குகளின் கண்கள் பசுமையாக இருக்கும் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221 இங்கே பசுமையான கண்கள் என்பதற்கு ஈரம் படர்ந்த கண்கள் எனப் பொருள்கொள்ளுவது |
பைய | பைய – (வி.அ) 1. மெதுவாக, slowly |
பையா | பையா – (வி) வருந்து, be afflicted வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் |
பையுள் | பையுள் – (பெ) துன்பம், வருத்தம், distress, suffering தீந்தொடை |
பையென | பையென – (வி.அ) 1. சிறிதுசிறிதாக, little by little, gradually இந்த இடத்தில், ’பையென’ என்பதற்கு ‘உடனே’ (immediately) என்று பொருள்கொள்வார் டாக்டர்.இராசமாணிக்கனார் |
பையென் | பையென் – 1. (பெ.அ) பசந்த, வெளிறிய, dim as twilight |
பையென்ற | பையென்ற – (பெ.அ) 1. வருந்திய, sad |