ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
நொ | நொ – (பெ) நொய்ம்மை, மென்மை, softness, tenderness |
நொசி | நொசி – (வி) மெலி, சிறுமையாகு, நுண்ணிதாகு, be thin, slender, minute நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் – அகம் 229/11 |
நொசிப்பு | நொசிப்பு – (பெ) ஆழ்ந்த தியானம், சமாதி, intense contemplation |
நொசிவு | நொசிவு – (பெ) வளைவு, bend |
நொச்சி | நொச்சி – (பெ) ஒரு சிறு மரம், a multi-leaved chaste tree மனை நொச்சி நிழல் ஆங்கண் – பொரு 185 மயில் அடி இலைய மா குரல் நொச்சி 3. மணி குரல் நொச்சி தெரியல் சூடி நொச்சி மா அரும்பு அன்ன கண்ண 5. நொச்சியின் பூக்கள் மணிகளைக் கொத்துக்கொத்தாய்க் கட்டித் தொங்கவிட்டதைப் போல் இருக்கும் என்பர். மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி – புறம் 272/1 |
நொடி | நொடி – 1. (வி) 1. சொல், கூறு, say, tell |
நொடிவிடுவு | நொடிவிடுவு – (பெ) சொடுக்குப்போடுதல், snapping of the thumb with the middle finger |
நொடு | நொடு – (வி) விற்பனைசெய், sell |
நொடை | நொடை – (பெ) 1. விலை, price |
நொடைமை | நொடைமை – (பெ) விலையாகத் தருதல், paying towards the cost |
நொண்டு | நொண்டு – (வி.எ) முகந்து, baling out (as water), measuring out (as grain) கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த |
நொதுமலர் | நொதுமலர் – (பெ) அயலார், strangers |
நொதுமலாட்டி | நொதுமலாட்டி – (பெ) ஒரு அயல் பெண், some stranger woman |
நொதுமலாளன் | நொதுமலாளன் – (பெ) அன்னியன், a stranger |
நொதுமலாளர் | நொதுமலாளர் – (பெ) அயலார், neighbours |
நொதுமல் | நொதுமல் – (பெ) 1. பற்றின்மை, அக்கறையின்மை, indifference |
நொந்தீவார் | நொந்தீவார் – (பெ) நொந்துகொள்வார், a person to be blamed |
நொய் | நொய் – (பெ) 1. நொறுங்கிப்போனது, that can be easily broken |
நொய்து | நொய்து – (வி.மு) ஒடிப்பதற்கு எளிதானது, brittle, சுமப்பதற்கு எளிதானது, very light to carry |
நொய்யார் | நொய்யார் – (பெ) அறிவற்றவர், those who lack understanding |
நொள்ளை | நொள்ளை – (பெ) நத்தை, snail |
நொவ்வல் | நொவ்வல் – (பெ) வருத்தம், துயரம், anguish, distress |
நொவ்விதின் | நொவ்விதின் – (வி.அ) எளிதாக, easily3 |
நொவ்வு | நொவ்வு – (வி) மெலிவாக இரு, be thin and lean |