ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
நுகம் | நுகம் – (பெ) 1. மாட்டுவண்டியில் காளைகள் பூட்டும் இடம், நுகத்தடி, Yoke 2. |
நுகர் | நுகர் – (வி) 1. புலன்களால் உணர்ந்து அனுபவி, துய், enjoy through the senses, experience |
நுகர்ச்சி | நுகர்ச்சி – (பெ) 1. அனுபவம், அனுபவிப்பு, experience, enjoyment 1. |
நுகும்பு | நுகும்பு – (பெ) பனை, வாழை முதலியவற்றின் மடல்விரியாத குருத்து, புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து – அகம் 283/13 பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு – புறம் 249/5 வேனில் ஓதி பாடு நடை வழலை |
நுங்கு | நுங்கு – 1. (வி) விழுங்கு, swallow |
நுங்கை | நுங்கை – (பெ) உன் தங்கை, your younger sister |
நுசுப்பு | நுசுப்பு – (பெ) பெண்களின் இடுப்பு, waist of women |
நுடக்கம் | நுடக்கம் – (பெ) 1. வளைவு, bending, curving 2. |
நுடக்கு | நுடக்கு – 1. (வி) 1. மடக்கு, fold |
நுடங்கு | நுடங்கு – (வி) 1. வளை, மடங்கு, bend, fold |
நுட்பம் | நுட்பம் – (பெ) அறிவுநுட்பம், Subtlety, acuteness |
நுணக்கம் | நுணக்கம் – (பெ) நுண்மை, minuteness, நுரை, foam |
நுணங்கு | நுணங்கு – (வி) 1. நுண்ணிதாகு, be subtle |
நுணல் | நுணல் – (பெ) 1. தேரை, toad |
நுணவம் | நுணவம் – (பெ) மஞ்சணத்தி, மஞ்சள்நாறி மரம். Indian mulberry, Morinda citrifolia; இது கரிய அடிப்பகுதியையும், பெரிய கிளைகளைகளையும், மிக்க நறுமணத்தையும் உடையது. இதன் பூக்கள்வெள்ளைநிறத்தில் இருக்கும். |
நுணவு | நுணவு – (பெ) பார்க்க : நுணவம் |
நுதல் | நுதல் – 1. (வி) சொல், பேசு, குறிப்பிடு, tell, speak, denote |
நுதால் | நுதால் – (வி.வே) விளிவேற்றுமை – நுதலையுடையவளே – vocative case – Oh, the lady with (a beautiful) forehead |
நுதி | நுதி – (பெ) நுனி, முனை, tip |
நுந்தை | நுந்தை – (பெ) நும் தந்தை, your father |
நுனை | நுனை – (பெ) முனை, point, tip, end |
நுமர் | நுமர் – (பெ) உன்னைச்சேர்ந்தவர்கள், உன்னுடைய உறவினர், your well-wishers, your relatives |
நுளம்பு | நுளம்பு – (பெ) கொசு, mosquito, ஈ, fly |
நுளைமகள் | நுளைமகள் – (பெ) மீனவப்பெண், fishermen lady |
நுளையர் | நுளையர் – (பெ) பரதவர், fishermen |
நுவணை | நுவணை – (பெ) இடித்த மாவு, flour |
நுவறல் | நுவறல் – (பெ) சொல்லுதல், saying, uttering |
நுவறு | நுவறு – (வி) – அராவு, file |
நுவல் | நுவல் – (வி) சொல், say, speak, utter சாறு என நுவலும் முது வாய் குயவ |
நுவ்வை | நுவ்வை – (பெ) உன் தங்கை, your younger sister |