ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தோகை | தோகை – (பெ) 1. மயில்பீலி, tail of a peacock |
தோடு | தோடு – (பெ) 1. தென்னை,பனை ஆகியவற்றின் இலை, coconut tree pr palm leaf |
தோட்டி | தோட்டி – (பெ) 1. கதவு, door |
தோண்டு | தோண்டு – (வி) 1. அகழ், குழி பறி, dig, excavate |
தோன்றல் | தோன்றல் – (பெ) 1. தோன்றுதல், தோற்றம், appearance |
தோன்றி | தோன்றி – 1. (வி.எ) தோன்று என்ற வினைச்சொல்லின் வினையெச்சம், appear |
தோப்பி | தோப்பி – (பெ) நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட மது, beer |
தோமரம் | தோமரம் – (பெ) தண்டாயுதம், a large club |
தோயல் | தோயல் – (பெ) தொடுதல், touching |
தோய் | தோய் – (வி) 1. எட்டு, கிட்டு, reach, approach |
தோய்வு | தோய்வு – (பெ) எட்டித்தொடுதல், reaching and touching |
தோரை | தோரை – (பெ) ஒருவகை மலைநெல், A kind of paddy raised in hilly tracts |
தோற்று | தோற்று – (வி) 1. தோன்றச்செய், காட்டு, cause to appear, show |
தோல் | தோல் – 1. (வி) தோல்வியடை, be defeated |
தோள் | தோள் – 1. (வி) துளையிடு, bore படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் |
தோழம் | தோழம் – (பெ) ஒரு பேரெண், a large number |