ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தே | தே – (பெ) தேம், தேன் ஆகியவற்றின் கடைக்குறை, இனிமை, sweet தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய் – குறு 26/6 தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் – நற் 250/3 |
தேஎத்த | தேஎத்த – (பெ) தேசத்தில் உள்ளவை, those which are in the country |
தேஎத்தர் | தேஎத்தர் – (பெ) தேசத்தைச் சேர்ந்தவர், person belonging to a country |
தேஎம் | தேஎம் – (பெ) 1. தேசம், நாடு, land, country |
தேசு | தேசு – (பெ) அழகு, beauty |
தேடூஉ | தேடூஉ – (வி.எ) தேடிக்கொண்டே, keep looking for |
தேன் | தேன் – (பெ) 1. பூக்களிலிருந்து தேனீக்கள்திரட்டும் இனிமையான திரவம், honey |
தேமா | தேமா – (பெ) இனிமையான மாம்பழம் (தரும் மரம்), sweet mango (tree, flower) |
தேம் | தேம் – (பெ) 1. இனிய மணம், வாசனை |
தேம்பு | தேம்பு – (வி) 1. வலிமைகுன்று, loose strength; become weak |
தேயம் | தேயம் – (பெ) தேசம், country |
தேய் | தேய் – (வி) 1. மெலிவடை, grow thin |
தேய்வை | தேய்வை – (பெ) தேய்த்து அரைக்கப்படும் குழம்பு, paste formed by rubbing something on a stone |
தேரை | தேரை – (பெ) தவளை, தவளைவகை, frog, indian toad வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட |
தேர் | தேர் – 1. (வி) 1. தேடு, search for |
தேர்ச்சி | தேர்ச்சி – (பெ) ஒரு துறையில் ஆழ்ந்த அறிவு, proficiency |
தேர்வு | தேர்வு – (பெ) தேர்ந்தறியும் அறிவு, the discerning faculty |
தேறலர் | தேறலர் – (பெ) 1. தெளியாதவர், one who is not convinced |
தேறல் | தேறல் – (பெ) 1. தெளிவு, clearness and transparency by settling of sediments மேற்கண்ட குறிப்புகளால், தேறல் என்பது போதைதரும் ஒரு தெளிந்த பானத்துக்குரிய அது இயற்கையாகக் கிடைக்கும் பனங்கள், அல்லது தென்னங்கள்ளாகவோ, செயற்கை முறையில் காய்ச்சி இயற்கையாகக் கிடைக்கும் கள்ளை, ஒரு மூங்கில் குழாயினுள் ஊற்றிப் பல நாள் ஊறவைத்துப் பின்னர் நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195 அமை, வேய், பணை ஆகியவை மூங்கிலைக் குறிப்பன. மட்டு எனப்படும் ஒருவகை மதுவை, ஒரு மண்கலத்தில் இட்டு, மண்ணுக்குள் புதைத்து நொதிக்க வைத்து நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் என்ற புறநானூற்று அடிகளால் இதனைத் தெரியலாம். போதை தரக்கூடிய சில பொருள்களைச் சேர்த்து ஊறவத்துப் பானையிலிட்டுக் காய்ச்சி வடித்த தெளிவும் காட்டில், பலாப்பழங்கள் பழுத்துக் கனிந்து அவற்றினின்றும் வெடித்து ஒழுகும் நொதித்துப்போன பழச்சாறு, கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை தீம் பழ பலவின் சுளை விளை தேறல் – அகம் 182/3 மரக்கலங்களில் வந்த வெளிநாட்டு மதுவகைகளும் தேறல் எனப்பட்டன. தேனைப் பதப்படுத்தி அதினின்றும் கிடைக்கும் மதுவும் தேறல் எனப்பட்டது. நொதிக்கவைக்கப்பட்ட கள்ளில் இஞ்சிப்பூ முதலியவற்றின் அரும்புகளை இட்டுப் பக்குவம் செய்து நனை என்பது பூவின் அரும்பு. கள்ளினை நெடுநாட்கள் நொதிக்கவைத்தால் அதன் கடுப்பு மிகும் என்பதால் நெடுநாள்பட்ட கள் கள்ளில் இருக்கும் கசடுகளை அகற்ற, நார்க்கூடையால் வடிகட்டித் தெளியவைத்திருக்கின்றனர். |
தேறு | தேறு – 1. (வி) 1. தெளிவடை, be clarified, made clear as water |
தேற்றம் | தேற்றம் – (பெ) தெளிவு, clearness |
தேற்றல் | தேற்றல் – (பெ) தெளிவுபடுத்தல், making clear |
தேற்று | தேற்று – (வி) 1. ஆறுதல் கூறு, console |
தேள் | தேள் – (பெ) ஒரு விஷப்பூச்சி, scorpion |
தேவர் | தேவர் – (பெ) 1. கடவுளர், deities |