ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஞெகிழம் | ஞெகிழம் – (பெ) காற்சிலம்பு, tinkling anklet |
ஞெகிழி | ஞெகிழி – (பெ) 1. தீக்கொள்ளி, firebrand |
ஞெகிழ் | ஞெகிழ் – (வி) நெகிழ், 1. மெலிவடை, become thin |
ஞெண்டு | ஞெண்டு – (பெ) நண்டு, crab |
ஞெமன் | ஞெமன் – (பெ) பொருள்களின் அளவு, the weight of things |
ஞெமன்கோல் | ஞெமன்கோல் – (பெ) துலாக்கோல், balance |
ஞெமர் | ஞெமர் – (வி) 1. பர, விரிவடை, spread, extend |
ஞெமல் | ஞெமல் – 1 – (வி) அலை, திரி, roam about, wander |
ஞெமி | ஞெமி – (வி) கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்வுறு, இறு, give way (as under a weight) |
ஞெமிடு | ஞெமிடு – (வி) பிசை, கசக்கு. press out with the hands, crush |
ஞெமிர் | ஞெமிர் – (வி) 1. நெரிவுறு, be crushed, be pressed out as pulp |
ஞெமுக்கு | ஞெமுக்கு – (வி) நெருக்கிவருத்து, press hard |
ஞெமுங்கு | ஞெமுங்கு – (வி) அழுந்து, get squeezed |
ஞெமை | ஞெமை – (பெ) ஒரு மரம், நமை, வெள்ளை நாகை, a tree, anogeissus latifolia மேல் |
ஞெலி | ஞெலி – 1. (வி) கடைந்து தீயை உண்டாக்கு, rub one stick on another for producing fire by friction |
ஞெலிகோல் | ஞெலிகோல் – (பெ) தீக்கடைகோல், Piece of wood for producing fire by friction |
ஞெள்ளல் | ஞெள்ளல் – (பெ) வழி, சாலை, road, path |